Home Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை எரிச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!10Mars Transit
நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றில் கவனம் செலுத்தினால் நாம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.பலர் இருமலை அடக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக பொது இடங்களில் இருக்கும்போது இருமலை அடக்க முயல்கிறோம். ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். இருமலின் போது, நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது. அதை அடக்கினால் சளி வெளியேறாமல் நுரையீரலில் குவிந்து தொற்று அதிகரிக்கும்.
Cough Home Remedies What Are The Home Remedies For Cough Home Remedies For Cough See List Here இருமல் Health Tips In Tamil Health Tips இருமலை அடக்குவது புகைபிடித்தல் Smoking மாசுபாடு Pollution துளசி இஞ்சி பூண்டு தேன் தண்ணீர் வீட்டு வைத்தியங்கள் These Mistakes To Avoid During Cough Know About I Mistakes To Avoid During Cough Effective Tips For Cough
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
और पढो »
வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!
और पढो »
கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?கவரிங் மற்றும் தங்க நகைகளை சுத்தம் செய்ய சில எளிய வீட்டு உதவிக்குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் செலவே இல்லாமல் இந்த வேலையை முடிக்கலாம்.
और पढो »
வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »
அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
और पढो »
வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »