கவரிங் மற்றும் தங்க நகைகளை சுத்தம் செய்ய சில எளிய வீட்டு உதவிக்குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் செலவே இல்லாமல் இந்த வேலையை முடிக்கலாம்.
இதற்கு பெரிதாக செலவு எதுவும் ஆகாது.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குIPL 2025கவரிங் நகைகளை சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்: தங்க நகைகளுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு கவரிங் நகைகள் மீதும் அதிக ஆர்வம் உள்ளது. கவரிங் நகைகளில் காதணிகள், கழுத்தணிகள், வளையல்கள் மற்றும் கணுக்கால்களை உள்ளடக்கிய பல பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
பீர் பயன்படுத்தலாம்: கவரிங் நகைகளை சுத்தம் செய்ய பீர் பயன்படுத்தலாம். நீங்கள் பருத்தி துணியில் பீரை நனைத்து செயற்கை நகைகளைத் துடைக்கலாம் அல்லது பீரில் நகைகளை ஊறவைத்து பருத்தி துணியால் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் அதில் உள்ள அழுக்குகள் சுத்தம் ஆகும்.சுத்தம் செய்ய அடுத்த வழி, வினிகருடன் டூத் பேஸ்டை கலந்து, இந்த கலவையை பிரஸ் கொண்டு கவரிங் நகைகளை சுத்தம் செய்யலாம். இந்த கலவை கவரிங் நகைகளை சுத்தம் செய்ய உதவும். ஒரு சிறப்பு எதிர்வினையை உருவாக்குகின்றன.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கவரிங் நகைகளை நன்றாக சுத்தம் செய்யலாம். இந்த கலவையை நகைகளில் தடவி, பின்னர் மென்மையான துணியால் துடைக்கவும். இது நன்றாக வேலை செய்யும். உப்பு: நீங்கள் உங்கள் கவரிங் நகைகளை சுத்தம் செய்ய விரும்பினால், வினிகர் மற்றும் உப்பை ஒன்றாக கலந்து பிரஷ் மூலம் ஸ்க்ரப் செய்யலாம். பின்னர் அதை தண்ணீரில் கழுவினால் உங்கள் நகைகளை பளபளப்பாகவும் புதியதாகவும் மாற்றும். மேலும், உங்கள் கவரிங் நகைகளை திறந்த வெளியில் விடாமல் வெல்வெட் துணியில் பாதுகாப்பாக வைக்கவும்.தங்க நகைகளை அவ்வப்போது சுத்தம் செய்தால், அவை பளபளப்பாகவும், புதியதாகவும் இருக்கும். இது ஒரு சிறிய செலவு, ஆனால் அது மதிப்புக்குரியது.
மஞ்சள் தூள் மற்றும் டூத் பேஸ்ட் ஆகிய இரண்டு பொதுவான வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு பழைய தங்க நகைகளை பளபளப்பாகவும் புதியதாகவும் மாற்றலாம். வெந்நீரில் மஞ்சள் தூள் மற்றும் டூத் பேஸ்ட் கலந்து, நகைகளை 10 நிமிடம் ஊறவைத்து, பின்னர் நகைகளை டூத் பிரஷ் மூலம் ஸ்க்ரப் செய்யவும். இது நகைகளில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி நகைகளை மீண்டும் புதிது போல பிரகாசிக்க உதவும். மேலும் உங்கள் நகைகளை பளபளக்க மிகவும் கடினமாக அவற்றை தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, அதை மெதுவாக தேய்த்து மூன்று முறை தண்ணீரில் கழுவவும்.
Gold Cleaning How To Clean Gold Jewellery 4 Ways To Clean Gold Jewelry How To Clean Gold Jewelry At Home How To Clean Gold Jewelry With Toothpaste How To Clean Gold Earrings At Home How To Clean Gold Jewelry With Baking Soda How To Clean Gold Rings With Stones Gold Cleaning Solution Name How To Clean Gold Jewelry With Diamonds How To Clean Gold Chain At Home How To Clean Gold Jewelry With Vinegar Gold Jewellery Cleaning அழுக்கான தங்க நகைகளை சுத்தப்படுத்த தங்க நகைகளை கழுவ நகைகளை சுத்தம் செய்ய வினிகர் தங்க நகைகளை வீட்டிலேயே எப்படி சுத்தம் தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி நகைகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து வீட்டிலேயே நகைகளை சுத்தம் செய்ய
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
और पढो »
தினமும் இவ்வளவு நேரம் நடந்தால் போதும்! கிடைக்கும் அற்புத நன்மைகள்!நடைபயிற்சி செய்வது உடல் செயல்பாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் நடைபயிற்சி பல நன்மைகளை தருகிறது.
और पढो »
மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
और पढो »
சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!சனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமைகளில் சனிதேவரைத் தவிர, ஈஸ்வரன் மற்றும் அனுமாரையும் வணங்கினால் சனி தோஷங்கள் அகலும்... அது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!மோசமான பல் சுகாதாரம் மற்றும் புகையிலை பழக்கத்தால் தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவு உள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.
और पढो »