நடைபயிற்சி செய்வது உடல் செயல்பாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் நடைபயிற்சி பல நன்மைகளை தருகிறது.
தினசரி நடைப்பயிற்சி செய்வது கொழுப்பை குறைத்து இதயம் தொடர்பான நோய்களை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இனிப்பு மீதான ஆர்வம் குறையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிகமாக சாக்லேட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் தினமும் நடக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது மார்பக புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மூட்டுவலி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.முழங்கால்கள் மற்றும் இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இந்த வலிகளை போக்க உதவும். நடைபயிற்சி செய்வது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் நன்றாக வேர்க்கும் அளவிற்கு நடைபயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு....
நடைப்பயிற்சி நடைபயிற்சி ஆரோக்கியமான உடல் உடல் ஆரோக்கியம் காலை வேளை நடைப்பயிற்சி What Are The Benefits Of Walking Everyday What Are 5 Walking Benefits How To Lose Weight By Walking Walk Benefits Walk Health Benefits Of Walking Daily Walking Limit Daily Walking Cardiovascular Health Weight Loss Tips Walking Walking For Weight Loss Walking For Belly Fat Reduction Benefits Of Walking Health Benefits Of Walking Walking Benefits Walking Health Benefits நடைப்பயிற்சி நடைபயிற்சி உடல் எடை குறைய தொப்பை கொழுப்பு உடற்பயிற்சி மூட்டு வலி Can You Lose Belly Fat By Walking How Much Should I Walk A Day To Lose Weight Can I Lose Weight By Walking 30 Minutes Everyday Is It Better To Walk Faster Or Longer To Lose Wei
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?
और पढो »
நோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோHealth Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
और पढो »
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »
முட்டைக்கோஸ் ஜூஸ் கேள்விபட்டு இருக்கீங்களா? குடிச்சு பாருங்க அப்புறம் தெரியும் ரிசல்ட்முட்டைகோஸ் பொறியல், குழம்பு வகைகளில் சாப்பிட்டிருக்கும் பலரும் இதனை ஜூஸ் செய்து குடித்து பார்த்திருக்கமாட்டீர்கள். முட்டைகோஸ் ஜூஸில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இந்த 5 காய்கறிகளை எப்போதும் வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..! ஏன்?சில காய்கறிகளை எப்போதும் வேகவைத்து சாப்பிட்டால் மட்டுமே அதிக நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »