மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!

How To Clean Shoes समाचार

மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!
How To Clean White Shoes Without WashingHow To Clean White Shoes Without Washing With WatHow To Wash Shoes Without Water In Washing Machin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.

பின்வரும் உதவிக்குறிப்புகளை பயன்படுத்துங்கள்..இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஷூ மற்றும் செப்பல்களை தினசரி சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். ஏனெனில் சாலையில் இருக்கும் சகதியில் இவை அதிகம் அழுக்காகும். பின்னர் அவற்றை சரியாக உலர்த்துவது இன்னும் கடினம். ஆனால் கவலைப்பட வேண்டாம், தண்ணீர் இல்லாமல் உங்கள் ஷூ மற்றும் செப்பல்களை சுத்தம் செய்ய உதவும் சில உதவுக்குறிப்புகள் உள்ளன.

மற்ற ஷூ மற்றும் செப்பல்களை விட வெள்ளை நிற அழுக்கு நிறைந்த ஷூக்களை சுத்தம் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சோப்பு கலந்து சோப்பு நுரை வரும் வரை நன்கு கலக்கவும். பிறகு டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி காலணி முழுவதும் இந்த கலவையை தேய்க்கவும், பின்னர் அவற்றை ஈரமான துணியால் துடைக்கவும். காலணிகளை முழுமையாக உலர விசிறியை பயன்படுத்தலாம். காலனிகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய மற்றொரு வழி, எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Clean White Shoes Without Washing How To Clean White Shoes Without Washing With Wat How To Wash Shoes Without Water In Washing Machin How To Wash Shoes Without Water How To Clean White Fabric Shoes How To Clean White Shoes Without Washing How To Clean Shoes With Baking Soda How To Clean Fabric Shoes How To Clean Cloth Shoes Without Water How To Clean White Mesh Shoes காலணிகளை சுத்தம் செய்வது எப்படி துவைக்காமல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்வது எப்பட தண்ணீரில் கழுவாமல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்வத வாஷிங் மெஷினில் தண்ணீர் இல்லாமல் காலணிகளை கழுவுவத தண்ணீரின்றி காலணிகளை கழுவுவது எப்படி வெள்ளை துணி காலணிகளை சுத்தம் செய்வது எப்படி எப்படி சுத்தம் செய்வது துவைக்காமல் வெள்ளை காலணிகள பேக்கிங் சோடா கொண்டு காலணிகளை சுத்தம் செய்வது எப் துணி காலணிகளை சுத்தம் செய்வது எப்படி தண்ணீர் இல்லாமல் துணி காலணிகளை சுத்தம் செய்வது எப வெள்ளை மெஷ் ஷூக்களை சுத்தம் செய்வது எப்படி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
और पढो »

இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?
और पढो »

சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்கள்..!மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்கள்..!மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
और पढो »

என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 14:17:41