வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்

Lifestyle Tips समाचार

வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்
Lifestyle Tips To Lose WeightBelly FatWeight Loss
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 132%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.

Weight Loss Tips: தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக வயிற்றில் கொழுப்பு சேர்கிறது. உடல் எடை அதிகரிப்பதால், ஒருவரது ஆளுமை குறைவதோடு பல வித உடல் நல பிரச்சனைகளும் எற்பட வாய்ப்புள்ளது. தொப்பையை குறைக்க மக்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். பலர் கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், சிலர் யோகா மூலம் தொப்பையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கையான வழிகளை பற்றி இங்கே காணலாம்.

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தொப்பையை குறைக்க உதவுகிறது. இதற்கு டேன்டேலியன் டீ உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி எடையை குறைக்க உதவுகிறது.உணவை மெதுவாக மென்று சாப்பிட்டால், உடல் உணவை ஜீரணிப்பது எளிதாகிறது. இது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது. உணவு விரைவில் செரிமானம் ஆனால், தொப்பை கொழுப்பும் விரைவாக குறையும்.உடலில் கார்டிசோல் அதிகமாக இருந்தால், தொப்பையை குறைப்பது கடினமான பணியாகிவிடும். போதுமான தூக்கம் இல்லையென்றால் கார்டிசோலை அதிகமாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lifestyle Tips To Lose Weight Belly Fat Weight Loss Belly Fat Reduction Health Tips Health Tips In Tamil Ginger Coconut Water Sea Salt Detox Tea Chewing Sleep Proteins Carbohydrates இஞ்சி இளநீர் கடல் உப்பு டீடாக்ஸ் டீ தூக்கம் புரதச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் Weight Loss Tips உடல் பருமன் தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு 7 நாளில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு 7 நாளில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்Weight Loss Tips ; உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் போதிய நேரமிருக்காது. ஆனால் அவர்கள் வெறும் ஏழு நாட்களில் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை பார்க்கலாம்.
और पढो »

வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
और पढो »

நெய் சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்? 6 டிப்ஸ்நெய் சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்? 6 டிப்ஸ்Ghee health benefits : நெய் சாப்பிடுவதன் குடல் ஆரோக்கியம் அதிகரித்து அதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆம், குறைக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
और पढो »

ஓர் இரவில் உடல் எடையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம்?ஓர் இரவில் உடல் எடையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம்?Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
और पढो »

உடல் பிட்டாக இருக்க இதை குடித்தாலே போதும்! செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!உடல் பிட்டாக இருக்க இதை குடித்தாலே போதும்! செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!நாம் தினசரி வீட்டில் பயன்படுத்தும் சில உணவு பொருட்கள் மூலம் உடல் எடையை குறைப்பது தொடங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
और पढो »

உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 10:14:55