உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்

How To Reduce Belly Fat With Coconut Water समाचार

உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்
How To Reduce Belly FatBelly FatCoconut Water
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்க லாம்.இதில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன.மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?7th pay commission: இன்றைய மாறிவரும் வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்கும் போது, ​​​​உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுவிடுகிறது. இதனால் தன்னம்பிக்கை குறைகிறது. உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பு அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இதன் காரணமாக, நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றுக்கான அபாயம் அதிகரிக்கலாம். பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க | High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்க- இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.- இளநீரை ஒரு முறை குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.இளநீரில் அதிக தாதுக்கள் இருப்பதால், பழச்சாறுகளை விட இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.இளநீரை எப்போது அருந்தினாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Reduce Belly Fat Belly Fat Coconut Water Weight Loss Health Tips In Tamil Health Tips Best Tips For Weight Loss Weight Loss Belly Fat Reduction Belly Fat Health Tips In Tamil Health Tips இளநீர் ஜிம் டயட் Weight Loss Tips உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..
और पढो »

உடல் எடையை குறைக்க ‘இப்படி’ தியானம் செய்யுங்கள்! ரிசல்ட் சீக்கிரமா தெரியும்..உடல் எடையை குறைக்க ‘இப்படி’ தியானம் செய்யுங்கள்! ரிசல்ட் சீக்கிரமா தெரியும்..உடல் எடையை குறைக்க ‘இப்படி’ தியானம் செய்யுங்கள்! ரிசல்ட் சீக்கிரமா தெரியும்..
और पढो »

ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்Weight Loss Tips: சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

நடந்தே உடல் எடையை குறைக்க முயற்சி செய்றீங்களா, இப்படி நடந்தீங்கனா டபுள் ரிசல்ட்நடந்தே உடல் எடையை குறைக்க முயற்சி செய்றீங்களா, இப்படி நடந்தீங்கனா டபுள் ரிசல்ட்Walking Tips Tamil Latest : உடல் எடையை குறைப்பதற்காக நடக்கிறீர்கள் என்றால் அதற்கான ரிசல்ட் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்க எப்படி நடக்க வேண்டும் என்ற டிப்ஸை தெரிந்து கொண்டால், உங்கள் முயற்சி ஈஸியாகும்.
और पढो »

ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!
और पढो »

வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 01:03:56