யூரிக் அமிலத்தால் மூட்டுகள் மட்டுமல்ல... இதயம், சிறுநீரகமும் பாதிக்கும்... எச்சரிக்கையா இருங்க

Uric Acid समाचार

யூரிக் அமிலத்தால் மூட்டுகள் மட்டுமல்ல... இதயம், சிறுநீரகமும் பாதிக்கும்... எச்சரிக்கையா இருங்க
High Uric AcidHigh Uric Acid Side EffectsFoods To Reduce High Uric Acid
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

மாறிவரும் இன்றைய தவறான வாழ்க்கைமுறையில், பலர் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். அதில் ஒன்று யூரிக் அமிலம் பிரச்சனை.

சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன.சிஎஸ்கேவின் அடுத்த சுரேஷ் ரெய்னா... 19 வயது இளம் வீரரை தூக்க மெகா பிளான் - யார் தெரியுமா?Reliance Jio யூரிக் அமில பிரச்சனை தீவிரமடையும் போது, சில சமயங்களில் பாதிக்கப்பட்ட நபரால், நடக்க கூட முடியாமல், போகலாம்.

சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வடிகட்டவில்லை என்றால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு வழிவகுக்கும். பல நேரங்களில் இந்த படிகங்கள் சிறுநீர் பாதையில் படிந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. யூரிக் அமில படிகங்கள் சிறுநீரக கற்களை உண்டாக்குகின்றன.யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது, ​​இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் நரம்புகள் மற்றும் தமனிகள் சேதமடைகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

அதிக யூரிக் அமிலம் காரணமாக மூட்டுகளில் வலி, வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதனால் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவு கடுமையாக அதிகரிக்கும் போது மூட்டுகளில் ஏற்படும் வலி காரணமாக, நடப்பது, எழுந்திருப்பது மற்றும் உட்காருவது ஆகிய செயல்பாடுகளில் கூட வலியை ஏற்படுத்துகிறது.யூரிக் அமிலம் அதிகரித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்.1.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

High Uric Acid High Uric Acid Side Effects Foods To Reduce High Uric Acid Health Tips Which Food Reduce Uric Acid? What Is The Best Diet To Lower Uric Acid? Which Drink Reduce Uric Acid Fast? How Can I Lower My Uric Acid Quickly? What Removes Uric Acid From The Body? Which Food Is Good For Uric Acid? Signs Of High Uric Acid How Do You Lower Uric Acid Levels Quickly? What Are The 10 Foods That Trigger Uric Acid? What Can I Drink To Flush Uric Acid? Health Tips What Happens If Uric Acid Is High In Male? Uric Acid Symptoms How To Reduce Uric Acid? Is High Uric Acid Harmful? What Is Treatment For High Uric Acid? What Creates Uric Acid? Uric Acid Symptoms In Men What Are The First Symptoms Of Uric Acid? How Do I Know If My Uric Acid Is High? How Can I Reduce My Uric Acid?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...Insomnia: நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு, நல்ல ஆழ்ந்த தரமான தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
और पढो »

எக்ஸ்டென்ஷன் கார்டு பயன்படுத்தறீங்களா... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...எக்ஸ்டென்ஷன் கார்டு பயன்படுத்தறீங்களா... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...ஸ்விட்ச் போர்டு வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பை பெற, நம்மில் பலர் எக்ஸ்டென்ஷன் கார்டுகளை பயன்படுத்துவோம்.
और पढो »

மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை
और पढो »

பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளை எப்படி பாதிக்கும் தெரியுமா?பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளை எப்படி பாதிக்கும் தெரியுமா?பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளை எப்படி பாதிக்கும் தெரியுமா?
और पढो »

கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?கோட் படத்தில் விஜய்-சினேகா ரியூனியன் மட்டுமல்ல.. இவங்களும் இணையுராங்க!!
और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேசுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேVenus Nakshatra Transit : வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் நடுப்பகுதியில், சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது அனைத்து ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.
और पढो »



Render Time: 2025-02-19 11:13:20