இந்திராவை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெச்சூரி - புகைப்படத்தின் பின் உள்ள வரலாறு!

Sitaram Yechury समाचार

இந்திராவை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெச்சூரி - புகைப்படத்தின் பின் உள்ள வரலாறு!
Indira GandhiSitaram Yechury Made Indira Gandhi To ResignJNU
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

Sitaram Yechury Indira Gandhi: சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த வரலாறு மற்றும் அதனை பதிவுசெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.

JNU மாணவ சங்கத்தின் தலைவராக சீதாராம் யெச்சூரி இருந்துள்ளார்.EPS பம்பர் செய்தி: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்? முக்கிய அப்டேட் இதோReliance Jioமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஆக. 19ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 20 நாள்களுக்கு மேலாகவும் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 3.

மேலும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கிற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது உடல் அவரது குடும்பம், தானம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி சீமா சிஷ்டி மூத்த பத்திரிகையாளர் ஆவார். இவர்களுக்கு மகள் அகிலா, மகன் டானிஷ் ஆகியோர் உள்ளனர். இவர்களின் 34 வயது மகன் ஆஷிஷ் யெச்சூரி கடந்த 2021ஆம் ஆண்டில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

மேலும் படிக்க | Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம் - தலைவர்கள் இரங்கல்ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவரும் அவசரநிலையை எதிர்த்து போராடி சிறைசென்றார். சிறையில் இருந்து வந்த பிற்பாடு 1977-1978 காலகட்டங்களில் ஜவஹர்லால் நேரு மாணவர் சங்க தேர்தல்களில் நின்று மூன்று முறை தலைவராக தேர்வானார்.

ஆனால், இதை எதிர்த்து மாணவர்களும், பேராசிரியர்களும் பல்கலைக்கழகம் தொடர்ந்து நடக்கும்படி பார்த்துக்கொண்டனர். நூலகம் 24 மணிநேரமும் திறந்திருந்தது. அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன, உணவு விடுதியும் கூட இயங்கியது. சுமார் 40 நாள்களுக்கு இதே நிலை அங்கு நீடித்துள்ளது.

இந்த சம்பவத்தை சீதாராம் யெச்சூரி ஒருமுறை கூறுகையில்,"நாங்கள் 500 பேர் அங்கு இருந்தோம். இந்திரா காந்தியின் உதவியாளர் எங்களிடம் வந்து, உங்களில் 5 பேரை மட்டும் இந்திரா காந்தி சந்திக்க விரும்புகிறார் என கூறினார். ஆனால், அவரை வெளியே வரும்படி நாங்கள் கோரிக்கை வைத்தோம், அவரே கீழே வந்தார். அவருக்கு எதிரான எங்களின் தீர்மானத்தை நாங்கள் வாசித்தோம். ஆனால் அவர் அதை நிதானமாக கேட்டார். நான் அவரிடம் எங்களின் தீர்மானத்தை கொடுத்தேன், அதை அவர் பொறுமையாக பெற்றுக்கொண்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indira Gandhi Sitaram Yechury Made Indira Gandhi To Resign JNU JNU Students Union Leader Sitaram Yechury Sitaram Yechury Viral Photo Sitaram Yechury Indira Gandhi Viral Photo Indira Gandhi Chancellor Of JNU Viral Image Fake News Emergency CPIM Sitaram Yechury Death Sitaram Yechury Demise CPIM Leader Sitaram Yechury Sitaram Yechury Age Sitaram Yechury Death News Sitaram Yechury And Indira Gandhi Sitaram Yechury With JNU Students Sitaram Yechury Emergency சீதாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெ இந்திராவை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி வைரல் புகைப்படம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜேன்யூ அவசரநிலை சிபிஐஎம் சீதாராம் யெச்சூரி உயிரிழப்பு சீதாராம் யெச்சூரி மறைவு சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி வயது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகத்தில் அதிக எண்ணெய் உள்ளதா? இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்!முகத்தில் அதிக எண்ணெய் உள்ளதா? இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்!ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் உள்ளது. இதில் எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள் சில தோல் பராமரிப்புக்களை செய்ய வேண்டும்.
और पढो »

Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம்Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம்Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
और पढो »

தமிழகத்தில் ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை சௌந்தர்ராஜன்!தமிழகத்தில் ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை சௌந்தர்ராஜன்!தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »

மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
और पढो »

பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!உங்களை ஒருவர் அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!
और पढो »

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்! பிசிசிஐ அறிவிப்பு!இந்திய அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்! பிசிசிஐ அறிவிப்பு!Duleep Trophy 2024: பங்களாதேஷ் தொடர் நடைபெற உள்ள நிலையில் துலீப் டிராபிக்காண இந்திய அணியில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 05:59:30