குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
Pitru Paksha 2024 : செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை பித்ரு பட்சம்சாம்பியன்ஸ் டிராபி : அப்பாவை சந்தித்து அனுமதி கேட்க ஜெய் ஷா முடிவு: மஹாளய பட்சம் ஆண்டுக்கு 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மூத்தோர்களுக்கான கடமைகளை செய்யும் நாளாகும். ஏன் இந்த 14 நாட்கள்ளுக்குள் அப்படி என்னதான் சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் துவங்கி, அடுத்து வரும் 14 நாட்களும் மஹாளயபட்சம் என ஆழைக்கப்படுகிறது.என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை என்றால், பித்ரு தோஷம் ஏற்பட்டு, பித்ரு சாபம் ஏற்பட்டு, துன்பங்களும் காரியத்தடைகளும் ஏற்படும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ஆகும். வைதீக நம்பிக்கை உடையவர்கள் இந்த மஹாளய பட்சத்தில் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த காலகட்டத்தில் கொடுக்கும் அன்னதானமானது வழக்கத்தை செய்யும் தானத்தை விட பல மடங்கு சிறந்த பலன்களைக் கொடுக்கும். முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுப்பது, மஹாளய அமாவாசை அன்று தர்பணம் மற்றும் அன்னதானம் கொடுப்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Pitru Paksha 2024 Mahalaya Pitru Paksha 2024 நீத்தார் கடன் மூதாதையர்களுக்கு கடமையை செய்யும் நாள் மகாளய அமாவாசை மகாளய அமாவாசை 2024 மகாளய அமாவாசை செய்ய வேண்டியவை மகாளய அமாவாசை செய்யக் கூடாதவை Mahalaya Paksha 2024 Spiritual Information Mahalayapaksham Dates மகாளய பட்சம் முக்கிய தகவல்கள் மகாளய அமாவாசை மகாளய திதி மகாளய அமாவாசை தர்ப்பணம் மாஹாளய பட்சம் செய்ய வேண்டியவை மாஹாளய பட்சம் செய்யக் கூடாதவை Mahalaya Amavasya Pitru Paksha மகாளய அமாவாசை 2024 திதி தர்ப்பணம் தர ஏற்ற நாள் மகாளய பட்சம் முன்னோர்களுக்கு திதி தர ஏற்ற நாள் மகாளய பட்சம் தர்ப்பணம் பித்ரு பட்ச தர்ப்பணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆவணி மாதத்தில் புனித சடங்குகள்! பூணூல்...ராக்கி... சம்பிரதாயமும் சகோதர பாசமும்!ஆவணி அவிட்டம் (19.08.2024) பூணூல் மாற்றுவதற்கு ஏற்ற நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
और पढो »
கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!
और पढो »
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்குSaturn Retrograde 2024 : சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »
நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்Monkey Dance Video: பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து பாட்டு பாடும் போது அங்கு வந்த குரங்கு செய்யும் லீலையை இன்றைய வைரல் வீடியோவில் காணலாம்.
और पढो »