இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
This Week OTT Release List : வழக்கமாக ஓடிடி தளங்களில் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தின் புதிய ரிலீஸ்களை இங்கு பார்க்கலாமா?'கேம் சேஞ்சர்' ஆரம்பம் தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட் !8வது ஊதியக்குழு...
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், பல நாட்களுக்கு பிறகு படத்தில் தனக்கென பெரிதாக மாஸ் காட்சிகள் இல்லாத கதையில் நடித்திருந்தார். இந்த படம், திரையரங்குகளில் வெளியான பாேது நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது ஓடிடியிலும் வெளிவர இருக்கிறது. வரும் நவம்பர் 8ஆம் தேதி இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5மொழிகளில் இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் நவம்பர் 8 முதல் பார்க்கலாம்.நடிகை சமந்தா, திரையுலகில் இருந்து பிரேக் எடுப்பதற்கு முன்பு நடித்த தொடர், சிட்டடெல்: ஹனி பனி. இதற்கான ப்ரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில், சமந்தாவிற்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருக்கிறார். இந்த தொடரை, வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
New OTT Releases OTT Movies OTT Series OTT Release List OTT This Week Release List When And Where To Watch Vettaiyan Ott Vettaiyan Movie Ott Release List New Movies And Series Ott List புதிய ஓடிடி படங்கள் புதிய ஓடிடி தொடர்கள் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் ஓடிடியில் வெளியாகும் தொடர்களின் லிஸ்ட் வேட்டையன் ஓடிடி சிட்டடெல் ஓடிடி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
லப்பர் பந்து to அந்தகன்-ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?லப்பர் பந்து முதல் அந்தகன் வரை..ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
और पढो »
வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?Vettaiyan OTT Release: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
நயன்-விக்கி திருமண வீடியோ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?நயன்-விக்கி திருமண வீடியோ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
और पढो »