இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?

Lok Sabha Elections समाचार

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?
Congress VictoryTamilnaduCongress Results
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்

லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மட்டும் 240 தொகுதிகளை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 இன்று வெளியாகிவிட்டது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சி ஆதரவுடன் மட்டுமே எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்க முடியும்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, அக்கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெரிய வரும். 2014, 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு பலமாக இருக்கவில்லை. ஆனால் இம்முறை பாஜக பயப்படும் அளவுக்கான இடங்களை வென்றிருக்கிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு தான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Congress Victory Tamilnadu Congress Results Rahul Gandhi Loksabha Elections 2024 Election News Latest லோக்சபா தேர்தல் 2024 காங்கிரஸ் வெற்றி ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் தமிழ்நாடு கன்னியாகுமரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் லோக்சபா தேர்தல் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தீரஜின் பிள்ளையார் சுழி அனைவரையும் மகிழ்விக்கும்தீரஜின் பிள்ளையார் சுழி அனைவரையும் மகிழ்விக்கும்மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் பிள்ளையார் சுழி படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
और पढो »

Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
और पढो »

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
और पढो »

எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
और पढो »

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-19 11:21:13