இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ! மிரட்டலாக உருவாகும் புதிய படம்!

Maha Kali समाचार

இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ! மிரட்டலாக உருவாகும் புதிய படம்!
Maha Kali MoviePrasanth Varma Announces Maha KaliPrasanth Varma Cinematic Universe
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Maha Kali First Look: பிரசாந்த் வர்மா PVCU3ன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Maha Kali First Look: பிரசாந்த் வர்மா PVCU3ன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. இந்நிலையில் PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார்.

இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட "மஹாகாளி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maha Kali Movie Prasanth Varma Announces Maha Kali Prasanth Varma Cinematic Universe PVCU 3 Maha Kali Movie Update Female Superhero Film Maha Kali Telugu Film Maha Kali Movie About Goddess Kali Prasanth Varma List Of Films Prasanth Varma Upcoming Films மஹா காளி மஹா காளி படம் பிரசாந்த் வர்மா மஹா காளி பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் மஹா காளி படத்தின் அப்டேட் பெண் சூப்பர் ஹீரோ படம் மகா காளி தெலுங்கு படம் காளி தேவி பிரசாந்த் வர்மா படங்கள் பிரசாந்த் வர்மா வரவிருக்கும் படங்கள் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
और पढो »

புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

33 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி மற்றும் மணிரத்னம்! லேட்டஸ்ட் அப்டேட்!33 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி மற்றும் மணிரத்னம்! லேட்டஸ்ட் அப்டேட்!கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகி வரும் நிலையில், ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
और पढो »

ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
और पढो »

பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?
और पढो »

கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 18:18:32