India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப். 27ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேசம் அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாட உள்ளன.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு பிசிசிஐ இரண்டாவது போட்டிக்கான ஸ்குவாடை அறிவித்திருக்கிறது. அதாவது, அந்த ஸ்குவாடை அப்படியே இரண்டாவது போட்டிக்கும் தக்கவைத்திருக்கிறது. அதே ஸ்குவாட் என்றாலும் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை அடுத்த போட்டியில் எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவ், அக்சர் படேல், யாஷ் தயாள், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். கேஎல் ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப், பும்ரா ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம்.
Team India IND Vs BAN Team India Squad Unchanged For The IND Vs BAN 2Nd Team India Squad Team India Squad Announced IND Vs BAN IND Vs BAN Test Playing XI Team India News India National Cricket Team Team Bangladesh Bangladesh National Cricket Team IND Vs BAN 2Nd Test Playing Xi Ashwin Kl Rahul Sarfaraz Khan 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி வங்கதேச அணி வங்கதேச தேசிய கிரிக்கெட் அணி இந்தியா வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி சர்ஃபராஸ் கான் அஸ்வின் கேஎல் ராகுல் சர்ஃபராஸ் கான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »
சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெறுவது சஞ்சு சாம்சன் கையில் இருக்கிறது.
और पढो »
சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »
பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »