இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து

Indian Billionaires समाचार

இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து
Mukesh Ambani Net WorthMir Osman Ali Khan WealthAkbar The Great Wealth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 90 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Indian billionaires : இந்தியாவில் இருந்த முதல் உலகப் பணக்காரரும், முகேஷ் அம்பானியை காட்டிலும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான ஹைதராபாத் நிஜாம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.

முகேஷ் அம்பானி யைவிட 50 மடங்கு சொத்துபிளிப்கார்ட்டில் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விலை ரூ 22,999 மட்டுமே! 6000 ரூபாய் சேமிப்பது எப்படி?

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் முகேஷ் அம்பானி உட்பட பல பில்லியனர்கள் இன்று இந்தியாவில் இருக்கின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரும் மிகப்பெரிய பங்குதாரருமான அம்பானியின் நிகர மதிப்பு சுமார் ரூ.11,460 கோடிகள் . இவரே இந்தியா மட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார். உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். ஆனாலும் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி இல்லை.

1542 முதல் 1605 வரை ஆட்சி செய்த அக்பர்,"கணக்கிட முடியாதது" என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய செல்வத்தை வைத்திருந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அண்மைக்கால ஆராய்ச்சிகள் எல்லாம் அக்பரின் மகத்தான செல்வத்தைப் பற்றிய தகவல்களை தந்து கொண்டே இருக்கின்றன. Aberdeen Asia மற்றும் Money.com போன்ற அறிக்கைகள் அக்பரின் பேரரசு அவரது ஆட்சியின் போது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகின்றன.

மூன்றாவது மற்றும் மிகப்பெரிய முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர், குறிப்பிடத்தக்க வகையில் செழிப்பான ஒரு வம்சத்தை வழிநடத்தினார். அவரது ஆட்சியானது தெற்காசியாவின் ஏறக்குறைய 90 சதவிகிதம் வரை பரந்து விரிந்து இருந்தது. அக்பர் காலத்தில் தான் முகலாயப் பேரரசு, உலகப் பொருளாதாரத்தில் ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தது. அக்பரின் அரசவையின் செல்வமும் ஆடம்பரமும் அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா மன்னர் ஆட்சிக்கு ஈடு இணையற்றதாக இருந்ததாக பொருளாதார வரலாற்றாசிரியர் அங்கஸ் மேடிசன் குறிப்பிடுகிறார்.

கி.பி 1600 இல், அக்பரின் ஆண்டு வருமானம் அமெரிக்கன் டாலரில் 17.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பணவீக்கத்திற்கு ஏற்ப, சில மதிப்பீடுகள் அக்பரின் இன்றைய சொத்து அமெரிக்க டாலரில் 21 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இருப்பினும், பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அக்பரின் உண்மையான நிகர மதிப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mukesh Ambani Net Worth Mir Osman Ali Khan Wealth Akbar The Great Wealth Billionaire History India இந்திய கோடீஸ்வரர்கள் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள் முகேஷ் அம்பானி அதானி அக்பர் சொத்து மதிப்பு ஹைதராபாத் நிஜாம் சொத்து மதிப்பு Historical Wealth Comparison Nizam Of Hyderabad Wealth Of Mughal Emperors Economic Power Of Mughal Empire India's Richest Historical Figures

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »

கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!Pakistan vs Bangladesh: வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட் தோல்வியடைந்த பிறகு, இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
और पढो »

பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »

வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...
और पढो »

செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோசெப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »



Render Time: 2025-02-19 21:46:10