IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மொத்தம் 5 டி20 போட்டிகளில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசுoTT movies இந்திய கிரிக்கெட் அணி க்கு தற்போதைய புதிய விடியல் பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கு ஏங்கிக் கிடந்த ரசிகர்களை இந்திய அணி , ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!
Team India India National Cricket Team Indian Cricket Team IND Vs ZIM India Vs Zimbabwe IND Vs ZIM 1St T20 Playing IND Vs ZIM Playing XI Prediction Team India Against Zimbabwe Shubman Gill Ruturaj Gaikwad Sanju Samson IND Vs ZIM News IND Vs ZIM When And Where To Watch இந்திய அணியின் பிளேயிங் லெவன் இந்தியா ஜிம்பாப்வே இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடர் சுப்மான் கில் ருதுராஜ் கெய்க்வாட் சஞ்சு சாம்சன் இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடர் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்!India National Cricket Team: அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படியிருக்கும், அதில் யார் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »
கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »
கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »