Health Benefits Of Custard Apple Leaves : காயங்களை குணப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சீதாப்பழத்தின் இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும்...
சீத்தா இலைகளை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்?நவம்பர் மாத ராசிபலன்: தீபாவளி மாதம் இவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்... முழு ராசிபலன் இதோPrabhasசீதாப்பழம் என்றாலே ஊட்டச்சத்துக்களின் பொதி என்று சொல்லலாம். சீதாபழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் மருத்துவ சக்தி நிறைந்தது. சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் B , மக்னீசியம் , வைட்டமின் C , நார்ச்சத்து , இரும்புச்சத்து ஆகிய அனைத்துமே அதன் இலைகளிலும் உள்ளன.
மேலும் படிக்க | சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க இதை விட பெஸ்ட் சாய்ஸ் எதுவுமே இல்ல! ஆயுர்வேத டிப்ஸ்! சீதாப்பழ இலைகளில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. சீதாப்பழ இலைகள் மலச்சிக்கலைத் தடுக்கவும், புண்களைக் குணப்படுத்தவும் உதவும்.சீத்தா மர இலைகளை கழுவி, தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதன் பிறகு வடிகட்டினால் போதும். அதனுடன் வேறு எதையும் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரைமிகவும் நல்லது. சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் வைக்கக்கூடியவை.
நார்சத்துக்களை செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வேலையைச் செய்யும் சீத்தாப்பழ இலைகள், உடலில் காயங்கள், புண்கள், அலர்ஜி தழும்புகள், கொப்புளங்கள் என அனைத்தையும் விரையில் காய வைக்கும். சீத்தா இலைகளை அரைத்து புண்கள் மேல் பற்றுபோல போடுவதால், புண்கள் விரைவில் ஆறத்துவங்கும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
காயங்களை குணப்படுத்தும் சீத்தா இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும் இலைகள் Benefits Of Custard Apple Custard Apple Custard Apple Benefits Health Fruits For Health Health Tips Fruits Healthy Lifestyle Tips வைட்டமின் B மக்னீசியம் வைட்டமின் C நார்ச்சத்து இரும்புச்சத்து Health Benefits Of Custard Apple Custard Apple Leaves
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »
மூளையை இரும்பாக்கி, உடலை வலுவாக்கும் 5 சிவப்பு ஜூஸ்கள்Natural remedies for iron deficiency ; இந்த 5 சிவப்பு பழங்களின் ஜூஸ்களை குடிப்பதை வழக்கமாக்கினால் ஒரு வாரத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
और पढो »
தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »
ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
வெறும் வயிற்றில் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்Avoid These Foods In Breakfast: காலை உணவாக வெறும் வயிற்றில் இந்த 5 உணவுகளை தவிர்த்துவிடும்படி ஊட்டச்சத்து நிபுணர் ஒரு அறிவுறுத்தி உள்ளார். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »