இந்த வாரம் வெளியாகும் யோகி பாபுவின் போட்! படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Boat Movie समाचार

இந்த வாரம் வெளியாகும் யோகி பாபுவின் போட்! படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Boat Movie Release DateBoat Tamil MovieBoat Yogibabu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் போட் திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ' போட் ' திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு..

இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன்.‌ இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. 'இதில் நான் நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்றன. யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் - இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில்,"போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை 'போட்' திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி," என்று கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Boat Movie Release Date Boat Tamil Movie Boat Yogibabu Yogibabu Movies Yogibabu Upcoming Movies This Week Releasing Movies Ms Baskar Movies 8 Movies Releasing On August 2 போட் போட் படம் போட் ட்ரைலர் யோகிபாபு யோகிபாபு போட் யோகிபாபு தமிழ் படங்கள் யோகிபாபு காமெடி சிம்பு தேவன் சிம்பு தேவன் மூவிஸ் Chimbu Devan Directed Movies

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?
और पढो »

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?
और पढो »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »

நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
और पढो »

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-19 04:29:43