இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?
அனைத்து வாரங்களை போலவும், இந்த வாரமும் பல புது படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், எந்த தளத்தில் அவற்றை பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்!ஓடிடி தளங்களின் வருகை பெருகியிருப்பதை ஒட்டி, தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் வெகு சில நாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு விடுகின்றன. திரைப்படங்கள் மட்டுமன்றி ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை என்னென்ன தொடர்கள் புதிதாக எடுக்கப்படுகின்றனவோ, அவையும் ஓடிடியில் வெளியாகின்றன.
ஒன் லைஃப்: ஒன் லைஃப் ஆங்கில படத்தை பிஎம்எஸ் அல்லது ப்ரைம் தளத்தில் காணலாம். இது, ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கிராண்ட்மா: சோனியா அகர்வால் நடித்திருக்கும் கிராண்ட்மா திரைப்படத்தை, தெலுங்கில் ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம். ப்ளடி இஷ்க்: ப்ளடி இஷ்க் இந்தி பேய் த்ரில்லர் தொடரை, ஹாட்ஸ்டாரில் நாளை முதல் காணலாம்.மேற்கூறிய படங்களை தவிர இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஓடிடியில் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகின்றன. அதன் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
New OTT Movies OTT Series OTT Release List OTT Movies List New OTT Movies OTT Movies New OTT Movies Releasing On July July 26Th OTT Releases புதிய ஓடிடி திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் புது ஓடிடி ரிலீஸ்கள் நெட்ஃப்ளிக்ஸ் ஹாட்ஸ்டார் அமேசான் ப்ரைம் New Latest OTT Release List Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
और पढो »
OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »