இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
Indian 2 OTT Release : சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.ஓடிடியில் வெளியாகிறது!குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Olympicசென்னையில் இன்று இத்தனை இடங்களில் முழுநாள் மின் தடை - எவ்வளவு மணிநேரம் பவர் கட்?
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம், ரிலீஸிற்கு பிறகு நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.. கமல்ஹாசன் சேனாபதி மற்றும் சந்துரு என தந்தை-மகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது. ஷங்கருக்கே உரிய பிரம்மாண்டம் மற்றும் ஏ.ஆர்.
கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், பார்த்தவர்களை “என்னடா அக்கப்போறு இது..” என்று கேட்கும் அளவிற்கான காட்சிகளை கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அதைவிட, 102 வயதாகும் இந்தியன் தாத்தா, எப்படி இப்படி பறந்து பறந்து சண்டையிடுகிறார் என்பதும் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது. இதை தவிர்த்து, பிரியா பவானி சங்கரின் நடிப்பின் மீதும், சித்தார்த்தின் கதாப்பாத்திரம் மீதும் ரசிகர்கள் வெறுப்பு மழையை பொழிந்தது.
Indian 2 OTT Kamal Haasan S Shankar Indian 2 Cast And Crew Indian 2 Ott Release Indian 2 Expected Ott Release Indian 2 Releasing On Netflix Indian 2 Movie Release Indian 2 Movie Releasing On Netflix Indian 2 Ott Release Date Indian 2 Ott Premiere Indian 2 Movie Ott Date Indian 2 Movie Online Release Indian 2 Kamal Haasan Indian 2 Cast And Crew Indian 2 Actors Indian 2 Review இந்தியன்2 ஓடிடியில் ரிலீஸ் இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸாவது எப்போது இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ் இந்தியன் 2 நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் Indian 2 OTT Streaming Indian 2 On Netflix When And Where To Watch Indian 2 Movie Online In
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
और पढो »
OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
और पढो »
இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »