இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!

Mpox समाचार

இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!
Mpox VirusMpox Virus SymptomsMpox News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடு சென்ற பயணிக்கு பரவியது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்ரிலையன்ஸ் ஜியோ... ரூ.250 க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோய்த்தொற்று மக்களுக்கு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் தடிப்புகள், கழுத்தில் சுரப்பிகள் வீக்கம், தலைவலி மற்றும் மிகவும் சோர்வாக உணரலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடல் முழுவதும் அரிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. காய்ச்சல் அல்லது கோவிட்-19 போல் இந்த தொற்று காற்றில் பரவாது. மாறாக, நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் அருகில் நெருக்கமாக இருக்கும்போது பரவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mpox Virus Mpox Virus Symptoms Mpox News Mpox In India Mpox India Central Govt Mpox India Virus Precautions Health Ministry India Reports First Suspected Case Of Monkeypox Mpox Case Suspected First Suspected Mpox Case Monkey Virus India குரங்கு காய்ச்சல் குரங்கு காய்ச்சல் இந்தியா குரங்கு அம்மை அறிகுறிகள் இந்தியாவில் குரங்கு அம்மை குரங்கு அம்மை தொற்று India Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள் இவைதான்: உன்னிப்பா கனவிங்க!!உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள் இவைதான்: உன்னிப்பா கனவிங்க!!Lesser Known Symptoms of High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தினாலும், சில அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதாக டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
और पढो »

குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்Mpox Symptoms: ஆப்பிரிக்காவின் பல நாடுகளைத் தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், பாக்கிஸ்தான் மற்றும் இன்னும் பல நாடுகளில் குரங்கும் அம்மை பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

Mpox Update: பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலை தடுக்குமா...Mpox Update: பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலை தடுக்குமா...குரங்கு அம்மை வைரஸ் என்னும் மங்கி பாக்ஸ், உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் வரை மங்கி பாக்ஸ் வந்து விட்டதால், இந்தியாவும் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது.
और पढो »

Mpox vaccine: குரங்கு அம்மை வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம்Mpox vaccine: குரங்கு அம்மை வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம்உலகின் பல நாடுகளில் Mpox என்னும் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்... தைராய்டாக இருக்கலாம்!!இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்... தைராய்டாக இருக்கலாம்!!Early Symptoms of Thyroid: தைராய்டின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே இதை கட்டுப்படுத்தலாம்.
और पढो »

சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு கொண்ட 5 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். இதில் பெரும்பாலான அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 23:54:02