உலகின் பல நாடுகளில் Mpox என்னும் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனம் குரங்கு அம்மை தொற்றுக்கான தடுப்பூசி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளதுகொரோனா பரவலை அடுத்து, அனைவருக்கும் பீதியை கிளப்பும் வகையில், பரவி வருகிறது. ஆப்பிரிக்காவின் காங்கோவில் தொடங்கிய குரங்கு அம்மை தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியதுடன் இந்தியாவின், அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டது.
தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய உடைகள், பிற பொருட்கள், ஆகியவற்றன் மூலம் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குரங்கு அம்மை வைரஸ் தொற்று உள்ள விலங்குகளை தொடுவதாலும் அல்லது தொற்று உள்ள விலங்குகள் கடிப்பதாலும் இந்த வைரஸ் மனிதர்களுக்குள் நுழையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Monkey Pox Vaccine Monkey Pox By SII Monkey Pox Vaccine By Serum Institute குரங்கு அம்மை Monkeypox Monkeypox In India இந்தியாவில் குரங்கு அம்மை Monkeypox Symptoms மங்கிபாக்ஸ் Mpox குரங்கு அம்மை என்றால் என்ன What Is Monkeypox குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது How Does Monkeypo குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்ன குரங்கு அம்மை அறிகுறிகள் Symptoms Of Monkeypox What Is Mpox Global Emergency Declared Over New Mpox Outbreak Who Declare Global Emergency Monkeypox Virus Symptoms Of Monkeypox Virus Is Monkeypox Spreading In India Is Monkeypox Vaccine Available In India Can Monkeypox Be Cured Who Is At Risk For Monkeypox
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு கொண்ட 5 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். இதில் பெரும்பாலான அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன.
और पढो »
குரங்கு அம்மை சிகிச்சையில் டெகோவிரிமேட் வேலை செய்யவில்லை... பதற்றத்தில் மருத்துவர்கள்குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னதாக பயன்படுத்தபப்ட்ட டெகோவிரிமாட் என்ற தடுப்பு மருந்து மூலம் முந்தைய அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது, அது வேலை செய்யவில்லை எற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
மிரட்டும் குரங்கு அம்மை.... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்Monkey Pox Latest Update: ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், உலகம் முழுவதும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
और पढो »
இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோMonkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
और पढो »
குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள் என்ன? இதற்கு தடுப்பூசி உள்ளதா?Monkeypox Symptoms: கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
காய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அமை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!Monkeypox Latest Update: குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பான WHO கடந்த 14ம் தேதி பொது சுகாதார அவசரநிலையாக (Global Emergency) அறிவித்தது. குரங்கு அம்மை தட்டம்மை குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »