Monkeypox Symptoms: கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சை என்ன?பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!Mars Transit
Mpox என்றும் அழைக்கபப்டும் குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பாதிக்கப்பட்ட நபர்களுடனும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. எனினும் இது ஒரு புதிய நோய் அல்ல. 1958 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக இதனால் டென்மார்க்கில் ஒருவர் பாதிக்கப்பட்டார். Mpox நோயாளிகளை தனிமைப்படுத்தவும், நிர்வகிக்கவும், சிகிச்சை அளிக்கவும் டெல்லியில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனை ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகள் முக்கிய இடங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Mpox வழக்குகளை கையாள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Is Monkeypox Vaccine Available Mpox Latest Update Monkeypox Symptoms Monkeypox Mpox What Are The Symptoms Of Monkeypox How To Prevent Mpox Monkey Pox WHO குரங்கு அம்மை Monkeypox உலக சுகாதார அமைப்பு World Health Organisation Monkeypox In India இந்தியாவில் குரங்கு அம்மை குரங்கு அம்மை வகைகள் Types Of Monkeypox Symptoms Preventive Measures மங்கிபாக்ஸ் பாகிஸ்தான் ஸ்வீடன் பிலிபைன்ஸ் ஆப்பிகரிக்கா காங்கோ Mpox குரங்கு அம்மை என்றால் என்ன குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள் என்ன What Is Monkeypox குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது How Does Monkeypo குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்ன குரங்கு அம்மை அறிகுறிகள் Symptoms Of Monkeypox குரங்கு அம்மையைத் தடுக்கும் வழிகள் என்ன Monkeypox Preventive Measures பொது சுகாதார அவசரநிலை அறிகுறிகள் பரவும் முறைகள் தடுக்கும் வழிகள் இந்தியாவில் குரங்கு அம்மை உள்ளதா கிளேட் I Clade I கிளேட் II Clade II Africa Congo Sweden Global Emergency What Is Mpox Global Emergency Declared Over New Mpox Outbreak W
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு கொண்ட 5 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். இதில் பெரும்பாலான அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன.
और पढो »
ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »
இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோMonkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
और पढो »
இளம்பெண்களில் அதிகமாகும் மார்பக புற்றுநோய்: காரணம், அறிகுறிகள் என்ன?Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
और पढो »
முதியவர்களை மிரட்டும் நினைவாற்றல் இழப்பு: அறிகுறிகள் என்ன? மீள வழி என்ன?Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »