Team India: இந்திய ஓடிஐ அணியில் நிலவும் இந்த பெரிய பிரச்னைகள் நிச்சயம் கௌதம் கம்பீருக்கு தலைவலியை அளிக்கும். இதற்கு தீர்வு காண கம்பீர் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
இலங்கை அணிக்கு எதிராக 0-2 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வி அடைந்தது.EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்Vinesh Phogat7th pay commission2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ரன்னர், 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ரன்னர், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் வின்னர் என இந்திய கிரிக்கெட் அணி அதன் பலமான காலகட்டத்தில் இருப்பதாக கூறலாம்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி இரண்டாவது பேட்டிங்கையே செய்ததது. சுழலுக்குச் சாதகமான இந்த ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டாமல், சுழலுக்கு தடுமாறவே செய்தனர். சேஸிங் என்றால் உயிரைக் கொடுத்து விளையாடும் விராட் கோலி கூட இந்த மூன்று போட்டிகளில் அவசரப்பட்டு விக்கெட்டுகளை கொடுத்ததை பார்க்க முடிந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையும், விக்கெட் கீப்பர்கள் தேர்வும், சரியான காம்பினேஷனை கண்டுபிடிப்பதும் என இந்த மூன்று விஷயங்கள்தான் இந்திய அணியின் பிரச்னையாக இருக்கிறது.
India National Cricket Team IND Vs SL Three Biggest Problem For Team India Big Headache To Gautam Gambhir Cricket News Updates Huge Loss For Team India IND Vs SL IND Vs SL ODI Gautam Gambhir இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா இலங்கை இந்திய அணியின் மூன்று பெரிய பிரச்னைகள் இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை கௌதம் கம்பீர் இந்தியா இலங்கை தொடர் இந்தியா இலங்கை ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் டிராபி Champions Trophy 2025 கம்பீருக்கு தலைவலியை கொடுக்கும் 3 விஷயங்கள் இந்திய அணி படுதோல்வி மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு விக்கெட் கீப்பர் பிரச்னை கிரிக்கெட் செய்திகள் Cricket News Cricket News In Tamil Sports News Sports News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை - ரோகித் சர்மா ஓபன் டாக்Rohit Sharma : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கைRavi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
और पढो »
மாயங்கள் செய்யும் நோ சுகர் டயட்... ஒரு மாதத்தில் தெரியும் வியக்கத்தக்க மாற்றங்கள்இன்றைய காலகட்டத்தில், விரும்பியதை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலர் இருக்கின்றனர் என்றாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இருக்கவே செய்கின்றனர்.
और पढो »
இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
और पढो »