இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்

Gautam Gambhir समाचार

இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்
Ravichandran AshwinTeam IndiaIndia National Cricket Team
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.

அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது.EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்68 நாட்களே.. குரு வெறி ஆட்டம் தொங்கிவிடும்.. இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ பொற்காலம்குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்நேற்று இரண்டு கிரிக்கெட் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

இந்தியாவின் தோல்வியையும், திண்டுக்கலின் வெற்றியையும் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அதை சற்று பின்னர் பார்ப்போம். முதலில், இந்திய அணியின் தோல்வி குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் செய்த அதே தவறைதான் இரண்டாவது போட்டியிலும் இந்தியா செய்தது. ஓப்பனிங் ஓரளவுக்கு அதிரடியாக அமைந்தாலும், அந்த அதிரடியை மிடில்-ஆர்டர் தொடரவில்லை. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது பணியை இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆற்றவில்லை.

2023 உலகக் கோப்பையிலேயே அக்சர் படேல் காயத்திற்கு பிறகுதான் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இப்போது பேட்டிங் சிறப்பாக இருப்பதால் இவரை பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கு நன்மையேயாகும். அஸ்வின் கிரிக்கெட் நுணுக்கங்களை அறிந்தவர், தலைமை பண்புக்கு ஏற்றவர், சீனியரும் கூட... எனவே, கௌதம் கம்பீர் நிச்சயம் அஸ்வினை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ravichandran Ashwin Team India India National Cricket Team IND Vs SL TNPL TNPL 2024 IND Vs SL 2Nd T20 DD Vs LKK Dindigul Dragons Lyca Kovai Kings Ashwin Virat Kohli India Vs Srilanka Gautam Gambhir May Make This Bowler As Opening Ba Crickey Latest News Updates கௌதம் கம்பீர் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா இலங்கை போட்டி டிஎன்பிஎல் தமிழ்நாடு பிரீமியர் லீக் திண்டுக்கல் டிராகன்ஸ் லைகா கோவை கிங்ஸ் அஸ்வின் விராட் கோலி இந்திய சுனில் நரைன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
और पढो »

ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டு வரமாட்டார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
और पढो »

ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
और पढो »

தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
और पढो »

கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
और पढो »

Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
और पढो »



Render Time: 2025-02-19 04:09:59