ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்

Sourav Ganguly समाचार

ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்
Rohit SharmaTeam IndiaBCCI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள்Mars Transit8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட் Sourav Ganguly News Tamil : டி20 உலகக்கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை வென்றதும் கேப்டன் ரோகித் சர்மா வை பாராட்டு எல்லோரும், அவரை இந்திய அணயின் கேப்டனாக நியமித்தபோது தன்னை திட்டியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கூறிய பிறகே இந்திய அணிக்காக ரோகித் சர்மாவை கேப்டனாக்கும் முடிவுக்கு வந்ததாகவும், ஆனால் பலரும் நான் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். நான் பிசிசிஐ தலைவராக இருந்தபோதும் நியமிக்கப்பட்ட கேப்டன் தலைமையில் இப்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் தோல்வியை தழுவியது. அதனால், விராட் கோலியின் கேப்டன்சி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது பல சர்ச்சைகள் எழுந்தன. விராட் கோலியே சில முறை கேப்டன்சி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Team India BCCI T20 World Cup 2024 Ganguly Criticism Ganguly Laments சவுரவ் கங்குலி விராட் கோலி ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டன் டி20 உலகக்கோப்பை Cricket News Tamil Latest Tamil Cricket News Sourav Ganguly News Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆம் நான் சாதி வெறியன் தான் - நடிகர் ரஞ்சித் ஆவேசம்!ஆம் நான் சாதி வெறியன் தான் - நடிகர் ரஞ்சித் ஆவேசம்!Actro Ranjith Press Meet: நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசி உள்ளார்.
और पढो »

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
और पढो »

அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிஅண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிமதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
और पढो »

ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது - அதிமுக மாஜிக்கு ஓபிஎஸ் சூடான பதில்ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது - அதிமுக மாஜிக்கு ஓபிஎஸ் சூடான பதில்O Panneerselvam : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைத்து தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
और पढो »

இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்... விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்... விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
और पढो »

கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டரை கையாள வேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 00:21:26