இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Actress Keerthy Suresh Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருக்கிறார். அதன்படி தற்போது இந்தியில் நடித்துள்ள திரைப்படம் பேபி ஜான்.தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் .ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்திருக்கிறார்.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குஇன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி..
தென் திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அதன்படி இவர் அட்லீ குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படமான தெறி படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பேபி ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்திருக்கிறார். இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
Keerthy Suresh Salary Tamil Cinema Baby Keerthy Suresh Net Worth கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் சம்பளம் Keerthy Suresh Salary Per Movie Keerthy Suresh Salary In Baby Movie Keerthy Suresh Salary In Baby John Baby John Cast And Their Salary What Is Keerthy Suresh Salary?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
और पढो »
மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »
ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?
और पढो »
குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?Cooku With Comali Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓநிரான குக் வித் கோமாளியில் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?
और पढो »
நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!பெண் நாக சாதுவாக மாறுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இன்றும் பல பெண்கள் அகோரிகளாக, நாகா சாதுக்களாக மாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
और पढो »