ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?

Raayan समाचार

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?
DhanushSJ Suryah SalaryRaayan Cast
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?

Raayan SJ Suryah Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படத்தில் வில்லமாக நடிப்பதற்கு நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.7th pay commissionTest CricketJupiter Retrograd TransitActor SJ Suryah Salary In Raayan : தற்போது எந்த படமாக இருந்தாலும் சரி அதில் எஸ் ஜே சூர்யா கட்டாயம் இடம்பெற்று வருகிறார், அப்படி கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது இந்த படம் நேற்று உலகமெங்கும் இருக்கும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனிடையே ராயன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, கேங்க்ஸ்டர் டிராமா என்பதால் பெரிதும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், படத்தின் முதல் பாதி பயங்கரமாக இருப்பதாகவும், அடுத்த பாதி கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர்.

மொத்தம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படம் முதல் நாளிலேயே 12.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று நாளை சனி - ஞாயிறு என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே ராயன் படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு சம்பளமாக எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dhanush SJ Suryah Salary Raayan Cast Dhanush Movies SJ Suryah Salary For Raayan SJ Suryah Salary Per Movie SJ Suryah Upcoming Movies SJ Suryah Salary For Raayan Film Raayan Movie Cast And Crew தனுஷ் தனுஷின் ராயன் திரைப்படம் எஸ் ஜே சூர்யாவின் ராயன் பட சம்பளம் ராயன் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் தனுஷின் ராயன் பட சம்பளம் எஸ் ஜே சூர்யா படங்கள் தனுஷின் படங்கள் ராயன் பட நடிகர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
और पढो »

ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம்? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..
और पढो »

இந்தியன் 2வில் நடிக்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம்! மலைக்க வைக்கும் தொகை..இந்தியன் 2வில் நடிக்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம்! மலைக்க வைக்கும் தொகை..இந்தியன் 2வில் நடிக்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம்! மலைக்க வைக்கும் தொகை..
और पढो »

எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..
और पढो »

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாலோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
और पढो »

10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-15 21:01:50