உடல் ஆரோக்கியமாக இருக்க பழச்சாறுகளை விட பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இருப்பினும், சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
தர்பூசணி: அதிகளவு நீர்சத்து கொண்ட தர்பூசணி வயிற்றில் அமிலத்தன்மை அளவை அதிகரிக்கலாம், இது எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதே போல மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளது. எனவே இவை செரிமான அமைப்பை கஷ்டப்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்தும். அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் ஜூசி அதன் சுவைக்கு பெயர் பெற்றது.
வாழைப்பழங்கள்: வாழைப்பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் அவற்றில் அதிக மெக்னீசியம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிக்கும்.தக்காளி: பல உணவுகளில் முதன்மையான பொருட்களாக தக்காளி சேர்க்கப்படுகிறது. இருப்பினும் தக்காளியில் அதிக அளவு டானிக் அமிலம் உள்ளது, இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதனால் நெஞ்செரிச்சல், அழற்சிக்கு வழிவகுக்கும்.
Apple On Empty Stomach Fruits On Empty Stomach Citrus Fruits Lemon Juice On Empty Stomach Water Melon On Empty Stomach Foods To Eat On Empty Stomach Foods To Eat On Empty Stomach For Weight Loss Foods To Avoid On Empty Stomach Morning Meal Importance Impact Of Empty Stomach On Health What To Eat In The Morning Four Things To Avoid On An Empty Stomach Honey In Lemon Water And Its Effects Tea And Coffee On An Empty Stomach Digestion Of Fruits On An Empty Stomach Sweet Breakfast Vs. Savory Breakfast Starting The Day With Fat And Protein Blood Sugar Levels And Food Cravings Bio-Individuality And Breakfast Choices Healthy Carbs For Breakfast Excessive Sugar And Carbohydrate Consumption Adequate Protein And Fat In The Diet Sugar Addiction And Emotional Eating காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் டீ காபி காலையில் டீ குடித்தால் காலையில் எழுந்ததும் காபி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் எலுமிச்சை நீரில் தேன் டீ மற்றும் காபி பழங்கள் மற்றும் ஜூஸ்'
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் நாட்களுக்கும் வாய்ஸ்கால், டேட்டா என மலிவான விலையில் ஆண்டு முழுவதும் பேசி மகிழலாம். டேட்டா குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
और पढो »
சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இரவு தூங்கும் முன் மறந்து கூட இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
और पढो »
பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
और पढो »
டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!பலருக்கும் டீ விருப்பமான ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலையில் டீ குடித்தால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் டீயுடன் சில உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.
और पढो »
சுகர் லெவல் தட்டி வைக்க.. இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்Leaves That Cure Diabetes: சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட்டால் போதும். சுகர் நோய் இருந்த இடம் தெரியாமல் போகும். அவை எந்தெந்த இலைகள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
और पढो »