நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் நாட்களுக்கும் வாய்ஸ்கால், டேட்டா என மலிவான விலையில் ஆண்டு முழுவதும் பேசி மகிழலாம். டேட்டா குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
1799 ரூபாய் செலவழித்தால் போதும்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NATIONAL PENSION SYSTEMstomach cancer ஏர்டெல் நிறுவனம் தனக்கு போட்டியாக இருக்கும் ஜியோ, வோடாஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களை சமாளிக்க புதுப்புத்து திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கவுமே இந்த திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
அதேநேரத்தில் குறைவாக டேட்டா பயன்படுத்துவர்களுக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பிளான் உகந்தது. தேவைப்படுபவர்கள் குறைந்த விலையில் இருக்கும் டேட்டா பூஸ்டர்களை ரீச்சார்ஜ் செய்து டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிளான் சிறந்தது என்றே சொல்லலாம். மேலும், இரண்டாவது சிம் கார்டாக பயன்படுத்துபவர்களும் இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.தற்போது, ஏர்டெல்லின் மலிவான ரீசார்ஜ் திட்டம் ரூ.
மேலும் படிக்க | Sedan கார் வாங்க திட்டமா... கடந்த மே மாதத்தில் மக்கள் எதை அதிகமாக வாங்கினார்கள் தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் - ஆக்ரோஷ வீடியோ!EPFO New Rules: முக்கிய விதிகளில் மாற்றம், அபராதத்தை குறைத்தது EPFO...
Airtel 365 Days Unlimited Calls Airtel Rs 1 799 Yearly Recharge Airtel Affordable Data Plan Airtel Unlimited Voice And Data ஏர்டெல் ஏர்டெல் ஒரு வருட பிளான் ஏர்டெல் பெஸ்ட் ரீச்சார்ஜ் பிளான் ஏர்டெல் 5 ரூபாய் பிளான் ஏர்டெல் 1799 ரூபாய் பிளான் Airtel Best Yearly Plan 2024 Airtel Cheap Data Plan Airtel Annual Recharge Offer Airtel Unlimited National Roaming Airtel Free Wynk Music Subscription
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா...!பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உகந்தவகையில் நாள்ளொன்றுக்கு வெறும் 6 ரூபாய் மட்டும் செலவழித்தால் 455 நாட்கள் வேலிடிட்டி உண்டு. தினமும் 3ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.
और पढो »
தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரே குஷி தான்..! 45 நாட்கள் வேலிடிட்டி மற்றொரு பிளான்ஏர்டெல் நிறுவனம் 45 நாட்கள் வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டு வந்திருக்கிறது. இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா அழைப்புகள் இருக்கின்றன.
और पढो »
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
और पढो »
Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்ஜியோவின் 395 ரூபாய் பிளானுடன் போட்டி போடும் விதமாக ஏர்எடல் நிறுவனம் அதனுடைய 395 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
और पढो »
தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
और पढो »