சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய அறிக்கையில், கடந்த ஆண்டு 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய அறிக்கையில், கடந்த ஆண்டு 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிகம் செல்கின்றனர்NPSDA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை..
சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் இந்த ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ஏறக்குறைய 4,300 மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இடம்பெயர்பவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்கள் இலக்காக தேர்வு செய்கிறார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே அறிக்கையில் 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியா, சீனா மற்றும் இங்கிலாந்தைத் தொடர்ந்து கோடீஸ்வரர் குடியேற்றத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியுள்ளது. அதன் நிகர மில்லியனர் வெளியேற்றம் சீனாவின் 30% சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது."ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை இழக்கும் அதே வேளையில், பலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதேபோல், மற்ற வங்கிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கள் இருப்பை வலுப்படுத்துகின்றன. இவை இந்திய குடும்பங்களுக்கான போட்டி செல்வ மேலாண்மை சேவைகளை உறுதி செய்கின்றன."Kotak Mahindra Bank மற்றும் 360 ONE Wealth ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு செல்வ மேலாண்மை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளன என்று ஹென்லி அறிக்கை கூறியது.
மேலும், கோடீஸ்வரர்களால் நிறுவப்பட்ட தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பலனளிக்கும் ஏராளமான உயர் ஊதிய வேலைகளை உருவாக்குகின்றன. மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற எடுத்துக்காட்டுகள் அமெரிக்காவில் இந்த விளைவை நிரூபித்துள்ளன. ஒரு மில்லியனர் என்பது $1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட லிக்விட் முதலீட்டு சொத்துக்கள் கொண்ட தனிநபர் என வரையறுக்கப்படுகிறது.
UAE Top Destination For Indian Millionaires Henley & Partners Indian Millionaire Report Indian Millionaires Relocation Trends Why Indian Millionaires Are Moving To UAE Investment Migration India UAE Indian Expatriates UAE 2024 Millionaire Migration Statistics India Indian Wealth Management UAE Indian Millionaires Abroad Indian HNWI Migration Global Millionaire Migration Trends Indian Expatriate Investment In UAE Reasons For Indian Millionaire Migration
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்... அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்... காரணம் என்ன?India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன் 2 இந்திய வீரர்கள் நாடு திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?Team India: டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் 99% இருக்கிறது. அது ஏன் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »
ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »
கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »