TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
விஜய் தொடர்ந்து ட்விட்டர் அரசியல் செய்து வருகிறார் என விமர்சனம்.Tamil Nadu governmentNew Year Rasi PalanPlanet Transit
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்தது அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விஜய், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்? விஜய்யால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை இங்கு காணலாம்.தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியதில் இருந்தே செய்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. விஜய் செய்யும் ஒவ்வொரு செய்கையும் சர்ச்சையானது.
இந்த கொடூர சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன. உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், எஃப் ஐ ஆர் நகல் வெளியானது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் அன்புத் தங்கைகளே கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன் என எழுதியுள்ளார். தொடர்ந்து, ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே என திமுக அரசை குற்றம்சாட்டியுள்ள விஜய், அண்ணனாகவும், அரணாகவும் நான் நிற்கிறேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு ஓராண்டுகள் இருக்கும் சூழலில், தற்போது சூடுபறக்கும் அரசியலை நோக்கி தனது நகர்வுகளை ஆரம்பித்துவிட்டார் விஜய். ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் இவர், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பதே மிகப்பெரிய பேச்சாக உள்ளது. அதிமுகவுடன் கைகோர்ப்பாரா அல்லது விசிகவை தன் வசம் இழுத்து தேர்தலை சந்திப்பாரா என்பதெல்லாம் இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
Governor RN Ravi Big Turning Point In Tamil Nadu Tamil Nadu Political News TN Latest News Updates Tamil Nadu News Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் விஜய் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை... விஜய் மீது உதயநிதி அட்டாக் - ஆதவ் அர்ஜூனாவுக்கும் பதிலடிUdhayanidhi Stalin: விஜய்யின் நேற்றைய பேச்சு குறித்து கேட்டதற்கு, தான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
और पढो »
விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
और पढो »
விஜய் பாஜகவை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான்... ஹெச். ராஜா சொல்வது என்ன?Tamil Nadu Latest News Updates: நடிகர் விஜய் பாஜகவை எதிர்ப்பது இந்த காரணத்தால் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் பட விழாவில் பேரரசு!எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? என்று தயாரிப்பாளர் கே ராஜன் எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.
और पढो »
விஜய் குறித்த கேள்வி! கடுப்பான விஜய் சேதுபதி! இது தான் காரணம்!Viduthalai 2: தளபதி விஜய்யின் The GOAT மற்றும் சூர்யாவின் Kanguva படங்கள் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »
நீயா நானாவில் ஒரு எபிசோடுக்கு கோபிநாத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தின் சம்பள விவரம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »