எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? என்று தயாரிப்பாளர் கே ராஜன் எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.
அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள்.Saturn Transit 2025AstrologySIEGER PICTURES நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி , அபி நட்சத்ரா , மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம்"Extreme".
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது. இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள்.
Perarasu Movies Director Perarasu Speech Perarasu Speech At Xstreme Audio Launch Xstreme Movie Rachitha Actress Rachitha Rachitha Bigg Boss Rachitha Movies Tamil Bigg Boss Actress Rachita Rachita Xstreme Movie Vijay Tvk Vijay Aaloor Shah Nivas Thirumavalavan Vck Viduthalai Siruthai Katchi Aadhav Arjuna Aadhav Arjun Tvk கலைஞர் ஜெயலலிதா விஜயகாந்த் விஜய் பேரரசு இயக்குனர் பேரரசு விஜய் தமிழக வெற்றிக் கழகம் ரக்ஷிதா மஹாலஷ்மி அபி நட்சத்ரா ரக்ஷிதா மஹாலஷ்மி பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலஷ்மி படங்கள் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்நெஞ்சு பொறுக்குதில்லையே பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.
और पढो »
திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக மற்றும் மத்திய அரசை மீண்டும் எதிர்த்து பேசி உள்ளார்.
और पढो »
LIVE இன்றைய முக்கிய செய்திகள் - கங்குவா ரிவ்யூ இந்தியா வெற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்LIVE இன்றைய முக்கிய செய்திகள் - கங்குவா ரிவ்யூ இந்தியா வெற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
और पढो »
“நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!“நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
और पढो »
நீயா நானாவில் ஒரு எபிசோடுக்கு கோபிநாத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தின் சம்பள விவரம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »
சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
और पढो »