இனி இந்திய அணி பந்துவீச்சில் பிரச்னையே இல்லை... கைக்கொடுக்கும் இந்த கம்பீர் பார்முலா!

Gautam Gambhir समाचार

இனி இந்திய அணி பந்துவீச்சில் பிரச்னையே இல்லை... கைக்கொடுக்கும் இந்த கம்பீர் பார்முலா!
IND Vs SLIndia Vs SrilankaBig Plan By Gautam Gambhir
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

IND vs SL 3rd ODI: இந்திய அணியில் கௌதம் கம்பீர் கடைபிடிக்கும் இந்த பார்முலாவால், சாம்பியன் டிராபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.

பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இந்திய அணி யில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேKerala Landslide3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகளை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணி இன்றைய பந்துவீச்சின் போது தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது. அந்த நேரத்தில் ஆடுகளம் இன்று மெதுவானதை பயன்படுத்தி ரியான் பராக் அடுத்து விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார். 35.3 ஓவர்களில் 171 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எப்படியும் 280 ரன்களை இலங்கை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரியான் பராக்கின் அந்த ஸ்பெல் இலங்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 248 ரன்களை எடுத்து மொத்தம் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IND Vs SL India Vs Srilanka Big Plan By Gautam Gambhir Team India India National Cricket Team Cricket Latest News Gautam Gambhir Formula IND Vs SL 3Rd ODI Latest News Updates Arshdeep Singh Rishabh Pant KL Rahul Riyan Parag Gautam Gambhir Formula IND Vs SL ODI கௌதம் கம்பீர் இந்தியா இலங்கை இந்தியா இலங்கை ஓடிஐ கம்பீர் பார்முலா கௌதம் கம்பீர் பிளான் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி கிரிக்கெட் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
और पढो »

கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல்கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல்Jacques Kallis to Replace Gautam Gambhir at KKR: கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகியுள்ளதால், கேகேஆர் அணியில் அவர் வகித்து வந்த இடத்துக்கு யாரை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
और पढो »

SL vs Ind: இலங்கை தொடருக்கான இந்திய அணி! இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!SL vs Ind: இலங்கை தொடருக்கான இந்திய அணி! இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது.
और पढो »

ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை? கவுதம் கம்பீர் கொடுத்த விளக்கம்!ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை? கவுதம் கம்பீர் கொடுத்த விளக்கம்!இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்காக இன்று இந்திய அணி புறப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
और पढो »

ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
और पढो »



Render Time: 2025-02-15 17:27:42