இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!

Aadhaar Card Verification Kerala समाचार

இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!
New Aadhaar Application ProcessAadhaar Verification Like PassportAadhaar Verification Reforms
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

ஆதார் கார்டுக்கு 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் புதிதாக விண்ணப்பித்தால், வெரிபிகேஷன் செய்யப்படும் என கேரளா அறிவிப்பு

புதிதாக ஆதார் கார்டு வாங்க விண்ணபித்தால் பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன் செய்யப்படும் என கேரளாவில் அறிவிப்பு

ஆதார் கார்டுக்கு 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் புதிதாக விண்ணப்பித்தால், வெரிபிகேஷன் செய்யப்படும் என கேரளா அறிவிப்புகேரளாவில் 18 வயது நிரம்பியவர்களின் ஆதார் பதிவு மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான அக்ஷயகேந்திரா மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலி ஆதாரை தடுக்கும் நோக்கில் முக்கியமான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக உத்தரபிரதேசத்திலும் இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.இப்போது இந்த செயல்முறை கேரளாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Aadhaar Application Process Aadhaar Verification Like Passport Aadhaar Verification Reforms ஆதார் அட்டை புதிய ஆதார் விண்ணப்பம் கேரளா ஆதார் வெரிபிகேஷன் ஆதார் நியூஸ் லேட்டஸ்ட் ஆதார் அப்டேட் Kerala Aadhaar Application Rules Preventing Fake Aadhaar Cards Aadhaar Verification Officer Visit Kerala Local Body Aadhaar Verification New Aadhaar Process 18+ Kerala Kerala Aadhaar Card Verification Updates

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்முபோதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்முPresident Droupadi Murmu: போதும் போதும் இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
और पढो »

ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துJason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
और पढो »

ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?Online Document Upload: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் கார்டு தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படலாம்.
और पढो »

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்! ரூ.15000க்குள் சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்!அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்! ரூ.15000க்குள் சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்!Amazon Great Indian Festival Sale: மலிவான விலையில் நல்ல தரமான லேப்டாப்களை 15,000 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க வேண்டுமா?
और पढो »

ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
और पढो »

பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!Mirage In Desert Video Viral : தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போல தோன்றுகிறது...
और पढो »



Render Time: 2025-02-15 18:35:38