President Droupadi Murmu: போதும் போதும் இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
President Droupadi Murmu: 'போதும் போதும்' இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேBigg Boss 8
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும், அச்சம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
செய்தி ஊடகமான பிடிஐக்கு அளித்த பேட்டியில், குடியரசுத் தலைவர் முர்மு, இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டவர்கள் பெண்களை ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள் என்று கூறினார். நம் மகள்களின் பயத்தைப் போக்குவதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை முதலில் நீக்குவது நமது கடமையாகும் என்றார்.AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..
Kolkata Rape Case Kolkata Doctor Rape Case In Tamil Mamata Banerjee West Bengal Kolkata News In Tamil Kolkata Rape Case Latest Updates கொல்கத்தா மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கு கொல்கத்தா கற்பழிப்பு வழக்கு கொல்கத்தா மருத்துவர் கற்பழிப்பு வழக்கு தமிழில் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம் கொல்கத்தா செய்திகள் கொல்கத்தா கற்பழிப்பு வழக்கு சமீபத்திய புதுப்பிப்ப
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.
और पढो »
உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. பல எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மளமளனு எடை குறைய காலையில் இந்த சூப்பர் பானங்களை குடிங்க போதும்Weight Loss Tips: இன்றைய அவசர வாழ்வில் உடல் எடை அதிகரிப்பு பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக மாறி வருகின்றது.
और पढो »
உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
और पढो »
முதுகு கழுத்து வலிக்கு குட்பை சொல்லலாம்.... இதை பின்பற்றினால் போதும்How To Get Rid of Neck - Back Pain: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தவிர, அதிக உடல் எடை, விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு, உட்கார்ந்து கொள்ளும் தோரணை ஆகியவை முதுகு கழுத்து வலிக்கான முக்கிய காரணம். இதற்கு நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் மூலம் தீர்வை காணலாம்.
और पढो »
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா செல்ல மறுத்தால் ஐசிசியின் பிளான் பி திட்டத்தை கொண்டுள்ளது.
और पढो »