இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்

Lifestyle समाचार

இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்
Hair WashHair Care TipsShikakai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

காஸ்மெட்டிக் ஷாம்புகளால் ஏற்படும் இரசாயன சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தலாம்.

மாஸ்க்காகவோக் கொண்டு முடியைக் கழுவலாம்.Guru Peyarchiகுரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோபழங்காலத்திலிருந்தே ஆயுர்வேதம் இந்தியாவின் மருத்துவ முறையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதன் பலன்களால், மேற்கத்திய நாடுகளும் இதை ஏற்றுக்கொள்கின்றன. கூந்தல் பிரச்சனையுடன் போராடும் அனைவருக்கும் ஆயுர்வேதம் சரியான தீர்வு என்று தான் கூற வேண்டும். ஆயுர்வேத உலகில் இதுபோன்ற மூன்று பொருட்கள் உள்ளன, அவை உங்கள் கூந்தலுக்கு பல நன்மைகளை தரும்.

2- ரீத்தா முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வை நீக்கி நிவாரணத்தை அளிக்க உதவும். இதனைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவினால் உங்கள் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 3- ரீத்தாவைப் போலவே, ஷிகாக்காயும் ஒரு சிறந்த கிளிஞ்சராகும், இது இயற்கையான எண்ணெயை அகற்றாமல் உங்கள் உச்சந்தலையில் இருக்கும் எண்ணெயை மட்டும் நீக்க உதவும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மசி அண்ட் பார்மசூட்டிகல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஷிகாக்காயில் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, இது கூந்தலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

4- உங்கள் தலைமுடி நரைப்பதை நீங்கள் கண்டால், உங்கள் தலைமுடியைப் பராமரிக்கத் தொடங்க வேண்டிய நேரம் ஆகும். இதற்கு நீங்கள் நெல்லிக்காய், ஷிகாகாய் மற்றும் ரீத்தாவை பயன்படுத்தலாம். இந்த மூன்று மூலிகைகளின் கலவையானது கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். இது உங்கள் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது.நரைமுடி அல்லது வெள்ளை முடியைக் கருப்பாக மாற்ற, நெல்லிக்காய், ரீத்தா, சீகக்காய் கலவையை ஷாம்புவாகவோ அல்லது மாஸ்க்காகவோக் கொண்டு முடியைக் கழுவலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Monthly Horoscopeடி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர் - ஸ்ரீகாந்த் உறுதிAxar Patelசிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hair Wash Hair Care Tips Shikakai How To Use Amla Reetha Shikakai Powder For Hair W Shikakai Benefits For Hair How To Use Amla Reetha Shikakai For Hair Side Effects Of Amla Reetha Shikakai For Hair Is Shikakai Good For Your Hair? How Long Can I Leave Shikakai On My Hair? Does Shikakai Change Hair Color? Can I Mix Shikakai Powder With Shampoo?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
और पढो »

நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
और पढो »

சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
और पढो »

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்
और पढो »

ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்பலவிதமான சமையலறை பொருட்கள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. அதேபோல் மக்கள் பெரும்பாலும் சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக நெய்யை பயன்படுத்துகின்றனர்.
और पढो »

இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுஇந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:59:09