சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
Diabetes Symptoms For Women : உலகில் பெருகி வரும் நோய் பாதிப்புகளுள் ஒன்றாக இருக்கிறது, நீரிழிவு. இந்த நோய் பாதிப்பு வந்து விட்டதா இல்லையா என்பதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டு பிடிப்பது? இதோ டிப்ஸ்.இந்த அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வதுGuru AstaDiabetesமுன்னர், வயதானவர்களுக்கும் நடுத்தர வயதை கடந்தவர்களுக்கும்தான் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்போது பல இளம் வயதினரையும் இந்த நோய் பாதிப்பு ஆட்கொண்டு விடுகிறது.
டைப் 2 நீரிழிவு நோயில் கணையத்தில் போதுமான இன்சுலின் அளவு உற்பத்தி செய்யப்படாது. இதனால், உடலில் சரியாக செயல்பட வேண்டிய ஹார்மோன்கள் சரியாக செயல்படாமல் போகலாம். இந்த வகையான நீரிழிவு நோய்கள், நடுத்தர வயது உடையவர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் வரும். மேலும், உட்கார்ந்தே வேலை செய்யும் இளைஞர்களுக்கும் கூட இந்த பிரச்சனை வரலாம்.சர்க்கரை நோய் வந்திருக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இந்த அறிகுறிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Diabetes Symptoms Women High Sugar Level Diabetes Signs Diabetes Symptoms For Women What Are The Signs Of Diabetes In Women Women Diabetes Signs Tamil டையாபிடீஸ் நீரிழிவு நோய் டிப்ஸ் நீரிழிவு நோய் கண்டறிவது எப்படி நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் நீரிழிவு நோய் பெண்களுக்கான அறிகுறிகள் Diabetes Tips For Women In Tamil How To Find If I Have Diabetes Or Not In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!Symptoms of Liver Failure: இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பலவீனம் உணரப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடும் சோர்வை ஏற்படுத்துகிறது.
और पढो »
Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
और पढो »
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »