இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather Update समाचार

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Chennai Weather ForecastHeavy Rain Tamil Naduதமிழ்நாடு இன்றைய வானிலை நிலவரம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Tamil Nadu weather : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புமார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோமுடி பயங்கரமா கொட்டுதா? இதை செய்யுங்க போதும்!

Tamil Nadu weather Today : தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்த குட்நியூஸை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கோடை வெப்பம் தகிக்க தொடங்கியுள்ள சூழலில் வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் இந்த மழை அப்டேட் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று , தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

கிழக்கு திசை ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.56 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32.89 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. இன்றும் அதேஅளவு இருக்கும் என தெரிகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennai Weather Forecast Heavy Rain Tamil Nadu தமிழ்நாடு இன்றைய வானிலை நிலவரம் கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய வெப்ப நிலை Weather In Tamil Nadu February 28 Tamil Nadu Districts Heavy Rain Tamil Nadu Weather Warning

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?Tamil Nadu Weather Latest News: இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
और पढो »

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கை! மக்களே கொஞ்சம் கவனம்!கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கை! மக்களே கொஞ்சம் கவனம்!Tamil Nadu Rain Latest Update: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு.
और पढो »

பாகிஸ்தான் போட்டியை எப்படி பார்ப்பது? பிளேயிங் XI கணிப்பு!பாகிஸ்தான் போட்டியை எப்படி பார்ப்பது? பிளேயிங் XI கணிப்பு!IND vs PAK: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், இன்றைய போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும், பிளேயிங் லெவன் கணிப்பு, வானிலை உள்ளிட்ட அனைத்து தகவல்கள் இதோ
और पढो »

மக்களே மிக கனமழை எதிர் கொள்ள தயாராகுங்கள்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?மக்களே மிக கனமழை எதிர் கொள்ள தயாராகுங்கள்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?Tamil Nadu Weather News: தமிழ்நாட்டில் கனமழையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
और पढो »

ஈரோடு கிழக்கு, டெல்லி தேர்தல் முடிவுகள் இன்று! வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறதுஈரோடு கிழக்கு, டெல்லி தேர்தல் முடிவுகள் இன்று! வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறதுஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. அதே சமயம், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
और पढो »

இந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்புஇந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்புMadurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-04-22 11:04:42