Tamil Nadu Weather News: தமிழ்நாட்டில் கனமழையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழக பட்ஜெட் 2025: தொழிலாளர்களுக்கு என்ன செய்யப்போகிறது திமுக அரசு? எதிர்பார்ப்புகள் இதுதான்headache
தமிழ்நாட்டில் கனமழையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தென்கடலோர மாவட்டங்கள் முழுவதுமாகவே பலத்த மழை பதிவாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் பரவலாக கனமழையானது பதிவாகும்.
தென்மாவட்டத்தில் பிப்ரவரி 28 லிருந்து மார்ச் 4 வரைக்கும் பரவலாக தொடர்ந்து மழை நீடிக்கும். டெல்டா மாவட்டத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும். புதுக்கோட்டையில் சில பகுதிகளில் மழை பதிவாகும். அதாவது புதுக்கோட்டையின் கிழக்கு பகுதிகளில் பரவலாக மிதமான மழை இருக்கும். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மட்டும் பரவலாக மிதமான மழை எதிர்பார்க்கலாம், மற்றபடி மற்ற இடங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு இல்லை.
உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அநேக பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், வறண்ட வானிலையும் காணப்படும்.
Heavy Rain Updates Tamil Nadu Rain Latest News Chennai Rain Latest News South Districts Rain Tamil Nadu News தமிழ்நாடு வானிலை செய்திகள் தமிழ்நாடு மழை சமீபத்திய செய்திகள் சென்னை மழை சமீபத்திய செய்திகள் தென் மாவட்ட மழை தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
லாரன் பவல் ஜாப்ஸ் மகாகும்பமேளாவில் கலந்து கொள்கிறார்2025 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
और पढो »
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025: பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »
2025ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள்2025ஆம் ஆண்டு பலருக்கு ஆரம்பமே அலப்பறை கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர்.
और पढो »
இந்த 2 நாள் கவனம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!Weather Rain Latest Updates: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் டிச.25, 26 ஆகிய இந்த 2 நாள்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
மொத்தமாக முடங்கும் அமெரிக்கா... அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்... திடீரென என்னாச்சு?US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!Tamil Nadu Government Working Women Scheme | தமிழ்நாட்டில் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது.
और पढो »