லாரன் பவல் ஜாப்ஸ் மகாகும்பமேளாவில் கலந்து கொள்கிறார்

RELIGION समाचार

லாரன் பவல் ஜாப்ஸ் மகாகும்பமேளாவில் கலந்து கொள்கிறார்
Kumbh MelaPraagTriveni Sangam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

2025 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.

Maha Kumbh Mela 2025: கங்கா, யமுனா, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களாக மிக விமர்சையாக கொண்டாடப்படும்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் நிகழ்வு மகாகும்பமேளா. ஏறக்குறைய நாற்பது கோடிப் பேர் இந்தக் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் எனக் கணக்கிட்டுள்ளார்கள். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது.

இந்த ஆண்டு சிறப்பு விருந்தினரும்கலந்து கொள்வார். அவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியும் கோடீஸ்வரருமான லாரன் பவல் ஜாப்ஸ். அவர் 'கல்பவாஸ்' என்ற பண்டைய இந்து பாரம்பரியத்தில் பங்கேற்பார்.ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியும் கோடீஸ்வரருமான லாரன் பவல் ஜாப்ஸ் 2025ம் ஆண்டு நடைபெறும் மகாகும்ப மேளாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும். ஜனவரி 13 ஆம் தேதி அவர் பிரயாக்ராஜை அடைந்து நிரஞ்சனி அகாராவின் மஹாமண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்தின் முகாமில் தங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க | கும்பமேளாவை தீர்மானிக்கும் குரு பெயர்ச்சி... 2025 மகா கும்பமேளா குறித்த அரிய தகவல்கள் பவல் ஜாப்ஸ் தனது இந்திய வருகையின் போது, ​​ஜனவரி 29 ஆம் தேதி வரை கல்பவாஸில் தங்குவார், அங்கு அவர் சமய சடங்குகளில் பங்கேற்பார் மற்றும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவார

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kumbh Mela Praag Triveni Sangam Lauren Powell Jobs Steve Jobs Hinduism

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிTamil Nadu Government Export Business Training | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கங்குவா படத்தை கருணையோடு பார்க்க வேண்டும்! அலங்கு விழாவில் பேசிய மிஸ்கின்!கங்குவா படத்தை கருணையோடு பார்க்க வேண்டும்! அலங்கு விழாவில் பேசிய மிஸ்கின்!அலங்கு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
और पढो »

தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ்தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ்Tamil Nadu Government | தொழில்முனைவோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குகிறது. அதில் கலந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவுதமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவுதமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி இந்தியா லீக்கில் இடம்பெறுகிறது. டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள், பிப்ரவரி 1 வரை நடைபெறும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் லீக்கில், 8 ஆண்கள் அணிகள் மற்றும் 6 பெண்கள் அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா பொருளாளர், பேசியுள்ளார்.
और पढो »

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பின்னர் ப்ரோமோஷன்கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பின்னர் ப்ரோமோஷன்திருமணமாகி 1 வாரம் கூட நிறைவடை지 않아 இன்னும், நடிகை கீர்த்தி சுரேஷ், 'பேபி ஜான்' படத்தின் ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்டார். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கீர்த்தி, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

கொரியர்களின் வைட்டம் லாஸ் ரீசீபீஸ்கொரியர்களின் வைட்டம் லாஸ் ரீசீபீஸ்கொரியர்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு பலர் குடிக்கும் பானங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். கொரியர்கள் சில மேஜிக் பானங்களை குடிக்கின்றனர். செம்பு, புதினா, கிரீன் டீ பேக்கை, இலவங்கப்பட்டை மற்றும் தேனை கலந்து பானமாக மாற்றுவது தெரிந்துகொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-04-27 12:57:13