Tamil Nadu Government | தொழில்முனைவோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குகிறது. அதில் கலந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறதுPongal Gift Tokenஉடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஜீரோ கலோரி உணவுகள்Tamil Nadu government free business training | தமிழ்நாடு அரசு இளம் தலைமுறையினர், சொந்த தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயற்சியை கொடுக்கிறது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் அரசு கொடுக்கும் இந்த சூப்பர் சான்ஸ் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய மார்க்கெட்டிங் உலகில் பணம் செலுத்தி மார்க்கெட்டிங் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவணம் மூன்று நாட்கள் மின்னணு வர்த்தகம் இ-காமர்ஸ் குறித்த பயிற்சி வழங்குகிறது. சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் "மின்னணு வர்த்தகம்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி நிரலினை 21.01.2025 முதல் 23.01.2025 வரை EDII வசாகத்தில் நடத்த உள்ளது.• நன்மைகள் மற்றும் சவால்கள்* உங்கள் கடையை வடிவமைத்தல்4.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்..! விரும்பினால் இலவசமாக கோதுமை வாங்கலாம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!New Guidelines | ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவுமூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: வட்டியில் மட்டும் 3 மாதத்துக்கு 1 முறை ரூ.
Tamil Nadu Free Business Training Free Digital Marketing Training Tamil Nadu Tamil Nadu E-Commerce Training தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி இலவச தொழில் பயிற்சி டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்முனைவோர் பயிற்சி ஆன்லைன் மார்க்கெட்டிங் சூப்பர் சான்ஸ் Entrepreneurship Training Tamil Nadu Tamil Nadu Government Entrepreneurship Programs Digital Marketing For Small Businesses Tamil Nadu இ-காமர்ஸ் பயிற்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்IAS, IPS Free Coaching Tamilnadu : ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது,
और पढो »
ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிTamil Nadu Government Export Business Training | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் குட் நியூஸ்..!Tamil Nadu Government | 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
और पढो »
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!Tamil Nadu Government Working Women Scheme | தமிழ்நாட்டில் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது.
और पढो »
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி?Pongal Gift | ரேஷன் கார்டு இல்லாதவர்களும் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »