தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவு

SPO RTS समाचार

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவு
HOCKEYINDIALEAGUE
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி இந்தியா லீக்கில் இடம்பெறுகிறது. டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள், பிப்ரவரி 1 வரை நடைபெறும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் லீக்கில், 8 ஆண்கள் அணிகள் மற்றும் 6 பெண்கள் அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா பொருளாளர், பேசியுள்ளார்.

தமிழக விளையாட்டிலும் வேலை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் நடத்தும் திட்டமும் உள்ளது. சட்டரீதியாக ஆய்வு செய்து வருகிறோம் என்று தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்ஜ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.டிச. 28 தொடங்கி பிப். 1 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.கலைஞர் கனவு இல்லம்...இனி கடகடனு வீடு கட்டலாம்! - தமிழ்நாடு அரசு கொடுத்த பெரிய அப்டேட்7th pay commission

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லீக் தொடரில் ஆண்களுக்கான அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் 8 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்கிறது. ஆண்கள் அணிகளை பொறுத்த வரை சென்னை, லக்னோ, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஹைதராபாத், ராஞ்சி ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. HIL 2024-25 டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும், தொடக்க விழா ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

தமிழகத்திலிருந்து நிறைய வீரர்களை உருவாக்க அடிமட்ட அளவில் இருந்து தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களை தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு தேர்வு செய்ய சால்ஸ் குழுமம் உதவ வேண்டும். தொடர்ந்து அவர்களின் தமிழ்நாடு அணியில் கொண்டு வர வேண்டும் இந்திய அணிக்கான முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தொடர்ந்து அவர்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும். இதுபோன்று லீக் என்பதை தாண்டி செயல்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார் சேகர் மனோகரன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

HOCKEY INDIA LEAGUE TAMILNADU SPORTS TAMIL NADU DRAGONS

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

தமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புதமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புTNEB | மழைக்காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
और पढो »

பெஞ்சல் புயல் கரையை இன்னும் கடக்கவில்லை... வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?பெஞ்சல் புயல் கரையை இன்னும் கடக்கவில்லை... வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?பெஞ்சல் புயல் கரையை இன்னும் முழுமையாக கடக்கவில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார்.
और पढो »

தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!Bike Taxi Ban: தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 02:24:05