அலங்கு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.Adhav ArjunaSalary Hike | அரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! மாத சம்பளம் ரூ.3000 உயர்வுஅலங்கு
இந்த படத்தில் நியாயமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். கொஞ்சம் நீங்கள் கருணையோடு நடிகர்களை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சப்படவில்லை. அது ” கங்குவா ” படம் தான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. இதைக் கொஞ்சம் கருணையோடு நீங்கள் பார்க்க வேண்டும். சூர்யா ஒரு நல்ல நடிகர் அவருடைய அப்பா சிவக்குமார் ஒரு நல்ல நடிகர். இன்று நம்முடன் சிவாஜி கணேசன் இல்லை, எம்.ஜி.
”அலங்கு” என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்க்களத்தில் உபயோகிக்கக் கூடிய நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. மேலும் ”அலங்கு” என்ற பெயர் அனவருக்கும் ஈர்க்கக் கூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது. எங்கள் குழுவிற்குள் ஏதேனும் கசப்பான சூழ்நிலை வந்தாலும் அந்த நொடியே அதை தூக்கி எறிந்துவிட்டு படத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம். இப்படிப்பட்ட குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
Alangu Movie Alangu Trailer Alangu Movie Release Date Alangu Movie Director Alangu Movie Producer Alangu Trailer Rajinikanth Anbumani Ramadoss Alangu Movie Director Name Myskin About Kanguva Kanguva Suriya அலங்கு படம் அலங்கு ரிலீஸ் தேதி அலங்கு இயக்குனர் அலங்கு ட்ரைலர் கங்குவா கங்குவா சூர்யா Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »
7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »
பெண்களே! அரிசி கஞ்சியில் மறைந்திருக்கும் அழகு ரகசியம்..! முகம் பொலிவாக இதை செய்யுங்கள்Beauty Tips | பெண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால் வேகவைத்த அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
‘இந்த’ 7 விஷயங்களை எப்பவும் பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்!!‘இந்த’ 7 விஷயங்களை எப்பவும் பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்!!
और पढो »
EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்EPS Pension: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »
ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »