US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா அரசு கடன் வாங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.senior citizens8th Pay Commissionதிருமணமாகி 1 வாரம் கூட ஆகல..கழுத்தில் மஞ்சள் தாலியுடன் பட விழாவில் கீர்த்தி சுரேஷ்!
ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கினால் பல்லாயிரக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் எவ்வித சம்பளமும் கொடுக்காமல் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஃபெடரல் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அங்கு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் தற்போது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வாகி உள்ளார்.
ஆனால், மறுபுறம் ஃபெடரல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், தேசிய பூங்காக்கள் போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்படும். குற்றவியல் வழக்குகள் தொடரும். ஆனால், சிவில் வழக்குகளின் விசாரணை இடைநிறுத்தப்படும் என்பதால் நீதிமன்ற அமைப்புகளும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.1980ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மொத்தம் 10 முறை ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கியிருக்கிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலான முறை ஓரிரு நாள்கள் முதல் ஒரு வாரத்திற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
US Shutdown மொத்தமாக முடங்கும் அமெரிக்கா அமெரிக்கா ஷட்டவுன் US Shutdown After Friday Midnight US Christmas Holidays US Government Shutdown Congress Funding Deadline Impact Of Government Shutdown Social Security Benefits Us Government What Is US Government Shutdown Means US Government Shutdown What Will Be Closed US Government Shutdown Latest News Updates US Government Shutdown News அமெரிக்கா ஷட்டவுன் என்றால் என்ன அமெரிக்கா ஷட்டவுனால் என்ன பிரச்னை திடீரென அமெரிக்காவுக்கு என்னாச்சு Republicans Against Trump Donald Trump America Shutdown US Shutdown News America America Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »
புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »
8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?மத்திய அரசு 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டுள்ளது
और पढो »
அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
और पढो »