8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?

நிதி समाचार

8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?
8வது ஊதியக் குழுGovernment Employees Salary Hikeஅரசு ஊழியர்கள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

மத்திய அரசு 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டுள்ளது

மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் அனைவருக்கும் ஒரு ஷாக்கிங்கான அறிவிப்பை மத்திய அரசு தந்துள்ளது. அதாவது 8வது ஊதியக் குழு குறித்து எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. தற்போது இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. Government Employees Salary Hike News: மத்திய அரசு சம்பள உயர்வு சம்பந்தமா ஒரு புதிய விதிமுறையை வந்து கொண்டு வரப்போறதா தகவல் வெளியாகி வருகிறது. 8வது ஊதியக் குழு விற்குப் பதிலாக ஒரு புதிய வழிமுறை சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுக்குறித்து முழு விவரங்களை பார்ப்போம்.8வது ஊதியக் குழுவுக்கு பதிலாக மத்திய அரசு ஒரு புதிய முயற்சியை நடைமுறைபடுத்தப் போவதாக வெளியாகி உள்ள தகவல் என்னவென்றால், 'உங்கள் வேலையின் செயல் திறனை பொறுத்து உங்கள் சம்பளம் உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஊதியக் குழுவை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அரசு ஊழியர்கள் இடையே 8வது ஊதியக் குழு அமல்படுத்துவது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கான முக்கியமான காரணம் 7வது ஊதியக் குழு தான். 2016 ஆம் ஆண்டு தான் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 7வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தது. அப்பொழுது அரசு ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்ச தொகை ரூ.7000-லிருந்து ரூ.18000 ஆக உயர்ந்தது. இதுவே உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ. 25 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய கமிஷன் அமைக்கப்படுகிறது. அப்படி பார்த்தால், 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய கமிஷன் அமைக்க வேண்டும். அதாவது 8வது ஊதியக் குழுவை கொண்டு வரணும். ஆனால் புதிய கமிஷன் அமைக்க குறைந்தது இரண்டு வருடங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரம் அரசு தரப்பில் இருந்து 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. 8வது ஊதியக் குழு எப்போது கொண்டு வரப்படும்? அதுத்தொடர்பாக அறிவிப்பு எப்பொழுது வரும்? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சகம் சமீபத்தில் 8வது ஊதியக் குழு 'தற்போது பரிசீலனையில் இல்லை' என்று கூறியது. இது ஊகங்களைத் தூண்டியுள்ளத

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

8வது ஊதியக் குழு Government Employees Salary Hike அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு மத்திய அரசு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
और पढो »

8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.
और पढो »

8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா?மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா?8th Pay Commission: லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!8th Pay Commission: விரைவில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-04-25 14:26:25