8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ

8Th Pay Commission समाचार

8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ
Unified Pension SchemeUpsNps
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 88 sec. here
  • 54 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 216%
  • Publisher: 63%

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

ஃபிட்மென்ட் ஃபாக்டரில் கணிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன/

2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தீர்மானிக்கப்பட்டால் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்?pensionersமத்திய அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத வாழ்நாள் ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் , ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும். இந்தத் திட்டம், ஊழியர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தின் சராசரியில், 50% வரை நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் யுபிஎஸ் ஆகியவற்றிற்கு இடையே தேர்ந்தெடுக்கும் விருப்பம் பணியாளர்களுக்கு இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் பெருக்கியான ஃபிட்மென்ட் ஃபாக்டர், யுபிஎஸ் -இன் கீழ் பணம் செலுத்துவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.- 8வது ஊதியக் குழுவில் கணிக்கப்பட்டுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: அறிக்கைகள் 1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரை கணித்துள்ளன, ஆனால் நிபுணர்கள் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கின்றனர்.Minimum Salary: 2.

- விகிதச் சார்பு ஓய்வூதியம்: 25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.UPS குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனினும், இதற்கான இறுதியான கணக்கீடுகள் அரசாங்க முடிவுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அடைவதற்கான சமநிலையான அணுகுமுறையை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Unified Pension Scheme Ups Nps Ops Central Government Employees National Pension Scheme Minimum Salary UPS Pension Structure யுபிஎஸ் ஓய்வூதிய அமைப்பு Old Pension Scheme ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அடிப்படை ஊதியம் மாத சம்பளம் சம்பள உயர்வு Monthly Salary Salary Hike Fitment Factor குறைந்தபட்ச சம்பளம் Minimum Salary 8வது ஊதியக்குழு 8வது ஊதியக்கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு 8வது ஊதியக் கமிஷன் அலவன்சுகள் 7வது ஊதியக் குழு 7வது ஊதியக்குழு 7Th Pay Commission தேசிய ஓய்வூதிய அமைப்பு பழைய ஓய்வூதியத் திட்டம் Allowances 44% ஊதிய உயர்வு ஊதிய உயர்வு Central Government மத்திய அரசு Fitment Factor ஃபிட்மெண்ட் ஃபாக்டர் Allowances ஓய்வூதியம் Pension 8வது சம்பள கமிஷன் ஊதிய கமிஷன் சம்பள கமிஷன் ஊதியக்கமிஷன் Pay Commission Salary சம்பளம் புதிய ஊதியக்குழு New Pay Commission Basic Salary மத்திய அரசு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
और पढो »

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
और पढो »

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடுபணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடுNational Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
और पढो »

அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோஅட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோEPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.
और पढो »

8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 11:18:09