8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு வில் முக்கியமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். இது தற்போது 2.57 ஆக இருந்தது. எட்டாவது ஊதியக் குழுவில் அது 1.92 ஆக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும். 8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார நிலை வலுப்பெற்றுள்ளதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மேம்பட்டு வருவதாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற வேண்டும். NC-JCM என்பது அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள சச்சரவுகளைத் தீர்க்கும் ஒரு உரையாடல் தளமாகும். இந்த மன்றம் 8வது ஊதியக்குழு கோரிக்கை தொடர்பாக அரசுக்கு இரண்டு குறிப்பாணைகளை அனுப்பியுள்ளது.8வது ஊதியக்குழுவில் முக்கியமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
When Will Government Make Announcement Pensioners Salary Hike Central Government Employees 7Th Pay Commission Pension Hike Pension Minimum Salary Basic Salary ஷிவ் கோபால் மிஸ்ரா Shiv Gopal Mishra Fitment Factor Salary Central Government 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு ஓய்வூதியம் ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு சம்பள உயர்வு அரசாங்க அறிவிப்பு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு சம்பள உயர்வு ஊதியக் குழு சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசு குறைந்தபட்ச சம்பளம் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
और पढो »
அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோEPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.
और पढो »
இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோState Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
8வது ஊதியக்குழு: 52% ஊதிய உயர்வு, குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... அறிவிப்பு எப்போது?8th Pay Commisssion: 8வது ஊதியக்குழுவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரணம் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »