தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோ

Tamil Nadu State Government Emloyees समाचार

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோ
Dearness AllowanceDa HikeCentral Government Employees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

State Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.

அரசு அலுவலர் ஒன்றியம் வைத்த கோரிக்கை.3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல பாடகர் லியாம் பெய்ன் !OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல்

இதுமட்டுமல்லாம, ஜூலை மாதன் முதலான டிஏ அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இது நிதி ரீதியாக பணியாளர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை கூடுதல் மகிழ்ச்சியோடு கொண்டாட உதவும். முன்னதாக, அக்டோபர் 16 ஆம் தேதி, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை அரசு 3% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dearness Allowance Da Hike Central Government Employees Pensioners Government Employees Association தமிழக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ டிஏ ஹைக் முக ஸ்டாலின் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் Da Arrears டிஏ அரையர் Tamil Nadu Government Employees Government Employees Tamil Nadu Government 7Th Pay Commission State Government Employees DA Hike For Tamil Nadu Government Employees Mk Stalin Da Increase Da தமிழ்நாடு அரசு ஊழியர்கள் Pensioners DA Hike For Tamil Nadu Government Employees அரியர் தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission:அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது இன்று மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம்.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »

விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புவிரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புDA Hike and Salary Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு
और पढो »

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »

தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-13 14:27:45