EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்

Big Benefit समाचार

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்
Epfo New RuleWage Ceiling HikePension Increase
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 58 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 216%
  • Publisher: 63%

EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் , அரசு அறிவிப்பு விரைவில்

- ஆனால் ஓய்வூதிய ஊதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.21,000 ஆக உயர்ந்தால், ஓய்வூத்யத்திற்கான இபிஎஸ் கணக்கில் ரூ.21,000 X 8.33 /100=ரூ.1,749 டெபாசிட் செய்யப்படும்.அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக உயர்ந்தால், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் 25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து 58 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் மொத்தம் 33 வருடங்கள் வேலை செய்திருக்கிறீர்கள்.

பணியாளர்களின் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம், இபிஎஸ்ஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் கடந்த 60 மாதங்களுக்கான சராசரி மாதச் சம்பளமாகும். தற்போது இதற்கு 15,000 ரூபாய் வரம்பு உள்ளது. எனினும், மத்திய அரசு EPFO ​​இன் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு 21,000 ரூபாயாக உயர்த்தக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த உதாரணத்தின் படி, மாதாந்திர ஓய்வூதியம்=21,000X 33/70=ரூ 9,900 ஆக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epfo New Rule Wage Ceiling Hike Pension Increase Epf Members Eps Contribution Limit Is Hiked Eps Contribution Pension Calculation Epf Subscribers Epf Account Epf Amount Epfo Update Epfo Wage Ceiling Hike EPFO ஊழியர் ஓய்வூதியத் திட்டம் Employees Pension Scheme EPS ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் அரசு அறிவிப்பு ஓய்வூதியம் இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் தொகை இபிஎஃப் பங்களிப்பு ஊதிய உச்சவரம்பு சம்பள உச்சவரம்பு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் ஓய்வூதிய கணக்கீடு Employee Provident Fund ஊதிய உச்சவரம்பு உயர்வு ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் Pension ஊதிய வரம்பு Salary Limit Monthy Salary மாத சம்பளம் இபிஎஸ் ஊழியர் வருங்கால வைப்பு நிதி EPS ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் Employees Pension Scheme பிஎஃப் சம்பள வரம்பு Basic Salary பணியாளர் ஓய்வூதியத் திட்டம் EPF Provient Fund PF Personal Finance Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புபுதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புNew Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
और पढो »

ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்புஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்புDiwali Bonus For Puducherry Employees: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் அறிவிப்பு
और पढो »

ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! பென்சனர்களுக்கு புதிய சிறப்பு சலுகை.. தமிழக அரசு அரசாணை!ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! பென்சனர்களுக்கு புதிய சிறப்பு சலுகை.. தமிழக அரசு அரசாணை!Ex Servicemen Pensioners News: ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு புதிய சிறப்பு சலுகை
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-04-28 07:04:57