8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சில் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதிய கமிஷனில் பிட்மெண்ட் காரணி குறைந்தபட்சம் 2.86 ஆக இருக்க வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 7வது ஊதியக் குழு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், 8வது ஊதியக் குழு தொடர்பான பேச்சுக்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மத்திய அரசு இதில் மவுனம் காத்து வருகிறது. அரசிடம் இருந்து எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்கள் எவ்வளவு பிட்மெண்ட் காரணியை அரசு நிர்ணயிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். மத்திய அரசு பிட்மெண்ட் காரணியை 2.86 என்று நிர்ணயித்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து 186% அதிகரித்து ரூ.51,480 ஆக இருக்கும். அதே போல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000ல் இருந்து ரூ.25,740 ஆக மாறும். மேலும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மற்றும் பிற சலுகைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8Th Pay Commission Fitment Factor Central Government Employees 8Th Pay Commission Minimum Salary Minimum Salary Pensioners Fitment Factor Gets Increased Mininum Salary Gets Fitment Factor Gets Increased Pension Hike Fitment Factor Salary Hike Salary Hike Calculation Central Government Employees 7Th Pay Commission Pension Hike Pension Basic Salary Fitment Factor Salary Central Government 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு ஓய்வூதியம் ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு சம்பள உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஓய்வூதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசு குறைந்தபட்ச சம்பளம் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »
8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
और पढो »
8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »
8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
और पढो »